குரு குறு கன்னல்

This content is also available in: English

பாடகர்கள்: லதா கிருஷ்ணா,ஜஸ்டின் பிரபாகரன்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: உள்குத்து

இந்த பாடலை பற்றி :
உள்குத்து படத்திலிருந்து குரு குறு கன்னல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் லதா கிருஷ்ணா,ஜஸ்டின் பிரபாகரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.குரு குறு கன்னல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உள்குத்து படத்தின் குரு குறு கன்னல் பாடலின் வரிகள்

பாடகி : லதா கிருஷ்ணா

பாடகர் : ஜஸ்டின் பிரபாகரன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : குறு குறு
கண்ணால் என்ன
கொன்ன திருடா நீ
யாரு

ஆண் : துரு துரு
பொண்ணா முன்ன
நின்னா சருகானேன்
பாரு

ஆண் : சேலை கட்டும்
தேவதை நீதானே உன்ன
மாலை கட்டும் வேளையில
பார்த்தேன்

பெண் : பார்வையால
பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள
எல்லாம் உன் வாசமே

பெண் : ஆ ஆ ஆ ஆ

பெண் : உன் அலையில
நான் கரையிறேன்
உறையுதே மனசு
ஆண் : என் அலையுல
நீ நெறையுற கொறையுதே
என் வயசு

பெண் : இதயம் சேரும்
ஆசையில எதை
எதையோ நினைக்கிறதே
ஓ ஓ ஓ
ஆண் : இதமா பதமா
பேசய்யல

ஆண் & பெண் : கெஞ்சமா
மிஞ்சாம கொஞ்சாம
போவோமா

ஆண் : குறு குறு
கண்ணால் என்ன
கொன்ன அரும்பே
நீ யாரு

பெண் : துரு துரு
பொண்ணா முன்ன
நின்னேன் திரும்பாம
பாரு

ஆண் : சேலை கட்டும்
தேவதை நீதானே உன்ன
மாலை கட்டும் வேளையில
பார்த்தேன்

பெண் : ஆ ஆ பார்வையால
பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள
எல்லாம் உன் வாசமே

உள்குத்து படத்தின் மற்ற பாடல்கள்

குரு குறு கன்னல் தேடல் சொற்கள்:
குரு குறு கன்னல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குரு குறு கன்னல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குரு குறு கன்னல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குரு குறு கன்னல் பாட்டு
குரு குறு கன்னல் ஐடியூன்ஸ், குரு குறு கன்னல் tamil2lyrics
உள்குத்து குரு குறு கன்னல்
குரு குறு கன்னல் பாட்டு வரிகள்
குரு குறு கன்னல் படத்தின் பேர்
குரு குறு கன்னல் ரிங்டோன்
குரு குறு கன்னல் வரிகள்
பாடல் குரு குறு கன்னல்
ஜஸ்டின் பிரபாகரன் குரு குறு கன்னல்