பேசும் ேசயா

This content is also available in: English

பாடகர்கள்: வந்தனா ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: உள்குத்து

இந்த பாடலை பற்றி :
உள்குத்து படத்திலிருந்து பேசும் ேசயா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வந்தனா ஸ்ரீனிவாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.பேசும் ேசயா பாடல் வரிகள் கீழே உள்ளது.

உள்குத்து படத்தின் பேசும் ேசயா பாடலின் வரிகள்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : பிசையும்
இசைய என் காதுக்குள்ள
கேட்குறான் வசிய பசையா
கை கோக்குறான்

பெண் : துருவி துருவி
உயிர் தேன் எடுத்து
தேக்குறான் இவள
திருடி அழகாக்குறான்

பெண் : ஜாடை காட்டி
என்ன கேட்குறான் கூட
கூட்டிப்போக பாக்குறான்

பெண் : உயிர் கூட்டுக்கு
ஒரு காட்டு தீ வச்சான்

பெண் : பிசையும்
இசைய என் காதுக்குள்ள
கேட்குறான் வசிய பசையா
கை கோக்குறான்

பெண் : துருவி துருவி
உயிர் தேன் எடுத்து
தேக்குறான் இவள
திருடி அழகாக்குறான்

பெண் : ஆச ஆச ஆச
அவன் மீசை மேல
ஆச குத்தாம கோடா
புடிக்கும்

பெண் : மீசை பட்டு
கூச அவன் வீசும்
முத்த ஓசை நிக்காம
மழை அடிக்கும்

பெண் : என் குளத்தில்
வானவில் கரைச்சான்
என் கரையில் அலை
அடிச்சான்

பெண் : வாட்டுது
யோசனைதான் என்
மூச்சே ராச்சசன்
வாசனைதான்

பெண் : பிசையும்
இசைய என் காதுக்குள்ள
கேட்குறான் வசிய பசையா
கை கோக்குறான்

பெண் : துருவி துருவி
உயிர் தேன் எடுத்து
தேக்குறான் இவள
திருடி அழகாக்குறான்

விஷ்லிங் : …………………….

பெண் : ஜோடி போட்டு
போனா ஒரு கோடி
கண்ணு மேயும்
அந்நாளை நினைக்க
வச்சான்

பெண் : தினமும்
உருவம் பாக்க
அவன் நெனப்பு
நிழலா கொக்க
கண்ணாடி புடிக்க
வச்சான்

பெண் : தாலாட்டி
தூக்கத்தை கெடுத்தான்
சீராக்கி செதறடிச்சான்

பெண் : வாட்டுது
யோசனைதான் என்
மூச்சே ம்ம்ம் ம்ம்ம்

பெண் : …………………

உள்குத்து படத்தின் மற்ற பாடல்கள்

பேசும் ேசயா தேடல் சொற்கள்:
பேசும் ேசயா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேசும் ேசயா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேசும் ேசயா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேசும் ேசயா பாட்டு
பேசும் ேசயா ஐடியூன்ஸ், பேசும் ேசயா tamil2lyrics
உள்குத்து பேசும் ேசயா
பேசும் ேசயா பாட்டு வரிகள்
பேசும் ேசயா படத்தின் பேர்
பேசும் ேசயா ரிங்டோன்
பேசும் ேசயா வரிகள்
பாடல் பேசும் ேசயா
ஜஸ்டின் பிரபாகரன் பேசும் ேசயா