ஏய் இந்த பூங்காது

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உதிரி பூக்கள்

இந்த பாடலை பற்றி :
உதிரி பூக்கள் படத்திலிருந்து ஏய் இந்த பூங்காது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஏய் இந்த பூங்காது பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதிரி பூக்கள் படத்தின் ஏய் இந்த பூங்காது பாடலின் வரிகள்

பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

உதிரி பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் இந்த பூங்காது தேடல் சொற்கள்:
ஏய் இந்த பூங்காது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் இந்த பூங்காது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் இந்த பூங்காது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் இந்த பூங்காது பாட்டு
ஏய் இந்த பூங்காது ஐடியூன்ஸ், ஏய் இந்த பூங்காது tamil2lyrics
உதிரி பூக்கள் ஏய் இந்த பூங்காது
ஏய் இந்த பூங்காது பாட்டு வரிகள்
ஏய் இந்த பூங்காது படத்தின் பேர்
ஏய் இந்த பூங்காது ரிங்டோன்
ஏய் இந்த பூங்காது வரிகள்
பாடல் ஏய் இந்த பூங்காது
இளையராஜா ஏய் இந்த பூங்காது