யெங்கும் தெய்வம் அங்கே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சொன்னது நீ தானா

இந்த பாடலை பற்றி :
சொன்னது நீ தானா படத்திலிருந்து யெங்கும் தெய்வம் அங்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.யெங்கும் தெய்வம் அங்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சொன்னது நீ தானா படத்தின் யெங்கும் தெய்வம் அங்கே பாடலின் வரிகள்

பெண் : ……………………………
பெண் : கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு
ஹே அம்மா அப்பா கல்யாணத்த யாரு பாப்பா
ஹே உனக்கடிச்சது யோகம்
நீ பாக்க கொடுத்து வெச்சே ஹே
கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு
பெண் : நாலும் மூணும் ஏழு என்று
பள்ளி கணக்கு சொல்லி கொடுப்பார்
நாலும் மூணும் ஒன்பதுன்னு
வீட்டு கணக்கில் கோட்டை விடுவார்
பெண் : அப்பா முன்னால் அப்பா முன்னால் தானே
பிள்ளைக்கெல்லாம் கல்யாணம் ஆகும்
மேளதாள ஊர்கோலம் போகும்
ஹே பெத்த புள்ள முன்னாலே
கல்யாணம் செய்தாரையா ஹே
கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு
பெண் : வீட்டில் இருந்த பெண் தெய்வத்த
விரட்டி அடிச்ச மாப்பாவியே
சூடி கொண்ட முத்தாரத்த
கழற்றி போட்ட மாப்பிள்ளையே
பெண் : ஒய்யாரம்மா வாங்க
ஊரெல்லாம் ஒண்ணாகக் கூட
பாதை எல்லாம் பூவை அள்ளிப்போட
ஹே ஆரத்தி எடுக்க உன் பொண்ணு காத்திருக்கு ஹே
கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு……
பெண் : கொடியில் பூத்த முல்லைகளே
கூவித் திரியும் கிள்ளைகளே
அள்ளி அணைக்க நானிருக்கேன்
அன்பு வேலி கட்டி வைப்பேன்
பெண் : வாழைக்கன்று வாழைக்கன்று ரெண்டு
படைச்சவளும் போனாளே அன்று
காத்தவனும் மறந்தானே இன்று
அதை காக்கவும் பாக்கவும்
நதியாக நானிருப்பேன் ஹே
கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு………
பெண் : ஹே அம்மா அப்பா கல்யாணத்த யாரு பாப்பா
ஹே உனக்கடிச்சது யோகம்
நீ பாக்க கொடுத்து வெச்சே ஹே
கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு

சொன்னது நீ தானா படத்தின் மற்ற பாடல்கள்

யெங்கும் தெய்வம் அங்கே தேடல் சொற்கள்:
யெங்கும் தெய்வம் அங்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யெங்கும் தெய்வம் அங்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யெங்கும் தெய்வம் அங்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யெங்கும் தெய்வம் அங்கே பாட்டு
யெங்கும் தெய்வம் அங்கே ஐடியூன்ஸ், யெங்கும் தெய்வம் அங்கே tamil2lyrics
சொன்னது நீ தானா யெங்கும் தெய்வம் அங்கே
யெங்கும் தெய்வம் அங்கே பாட்டு வரிகள்
யெங்கும் தெய்வம் அங்கே படத்தின் பேர்
யெங்கும் தெய்வம் அங்கே ரிங்டோன்
யெங்கும் தெய்வம் அங்கே வரிகள்
பாடல் யெங்கும் தெய்வம் அங்கே
இளையராஜா யெங்கும் தெய்வம் அங்கே