மாலை மீது மணியோசை

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சரணம் ஐயப்பா

இந்த பாடலை பற்றி :
சரணம் ஐயப்பா படத்திலிருந்து மாலை மீது மணியோசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாலை மீது மணியோசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரணம் ஐயப்பா படத்தின் மாலை மீது மணியோசை பாடலின் வரிகள்

ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட
சின்ன பூவோட நீராட்ட
ராகம் எழுத்தும் காத்து
ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து
ரசிச்சு பாடுது பாட்டு
ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட
சின்ன பூவோட நீராட்ட
ஆண் : சிரிச்ச பூவிலே வாசம்
தெளிச்சு திசையெல்லாம் வீசும்
வழிஞ்சு ஓடுது நேசம்
தெளிஞ்ச மனசிலே பாசம்
ஆண் : ஆகாயம் முழுதும் நீல வர்ணம்
ஆத்தோரம் மலரும் நூறு பூவும்
அழகா தெனமும் சிரிக்கும்
அது போல் மனசும் சிரிக்கும்
ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட
சின்ன பூவோட நீராட்ட
ராகம் எழுத்தும் காத்து
ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து
ரசிச்சு பாடுது பாட்டு
ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட
சின்ன பூவோட நீராட்ட

சரணம் ஐயப்பா படத்தின் மற்ற பாடல்கள்

மாலை மீது மணியோசை தேடல் சொற்கள்:
மாலை மீது மணியோசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலை மீது மணியோசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலை மீது மணியோசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலை மீது மணியோசை பாட்டு
மாலை மீது மணியோசை ஐடியூன்ஸ், மாலை மீது மணியோசை tamil2lyrics
சரணம் ஐயப்பா மாலை மீது மணியோசை
மாலை மீது மணியோசை பாட்டு வரிகள்
மாலை மீது மணியோசை படத்தின் பேர்
மாலை மீது மணியோசை ரிங்டோன்
மாலை மீது மணியோசை வரிகள்
பாடல் மாலை மீது மணியோசை
இளையராஜா மாலை மீது மணியோசை