வந்தவாசி மானமதுரா

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா, மலேசியா வாசுதேவன் , அருண்மொழி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வா வா வசந்தமே

இந்த பாடலை பற்றி :
வா வா வசந்தமே படத்திலிருந்து வந்தவாசி மானமதுரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா, மலேசியா வாசுதேவன் , அருண்மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வந்தவாசி மானமதுரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வா வா வசந்தமே படத்தின் வந்தவாசி மானமதுரா பாடலின் வரிகள்

குழு : ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பாப் பா
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பரப் பா
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பாப் பா
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பரப் பா
ஆண் : இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
குழு : இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
ஆண் : கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும்
புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்
குழு : மனம் தவிக்கத் தவிக்கத் துரத்தும்
தினம் புரட்டிப் புரட்டி எடுக்கும்
குழு : இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
ஆண் : கண்ட படி பேசி விட்டால்
காவியத்து நாயகனாய்
ஆண் : காதலியின் கண்களுக்கு
காதலர்கள் தான் தெரிவார்
ஆண் : உண்டு விட்டு உறக்கம் இன்றி
பார்க்கில் வரும் பாவையரை
ஆண் : கண்டு விட்டு கண்ட படி
காளையர்கள்தான் திரிவார்
ஆண் : சிட்டாய் பறந்து போகும்
இவர்கள் சிட்டாங்குருவிக் கூட்டம்
ஆண் : விட்டால் கணக்கு தீரும்
இவர்க்கு பட்டாம்பூச்சி பருவம்
குழு : இதை வேஸ்டாய் விட மாட்டார் இவர்
யம்மம்ம மம்மா
ஆண் : இந்தக் காதல் வந்து…
இந்தக் காதல் வந்து…
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும்
புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்
குழு : மனம் தவிக்கத் தவிக்கத் துரத்தும்
தினம் புரட்டிப் புரட்டி எடுக்கும்
குழு : இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
ஆண் : பார்க்கினிலும் பீச்சினிலும்
கண்டபடி காக்க வைப்பார்
டாக்ஸியிலும் தியேட்டரிலும்
மீட்டர்களை போட வைப்பார்
ஆண் : பப்ளிக் டெலிஃபோன்களெல்லாம்
படு பிஸி ஆக்கிடுவார்
ஆண் : சப்ஜெக்ட் காதல் என்று வைத்தால்
மார்க்குகளைத்தான் குவிப்பார்
ஆண் : ஹோட்டலில் காதல் ஜோடி
நல்ல ஸ்வீட்டுக்கு சீட்டும் கிடைக்கும்
ஆண் : வீட்டுக்கு தெரிந்திடாமல்
நல்ல ப்ராக்டிக்கல் கிளாஸும் நடக்கும்
குழு : இதை வேஸ்டாய் விட மாட்டார் இவர்
யம்மம்ம மம்மா
ஆண் : இந்தக் காதல் வந்து…
இந்தக் காதல் வந்து…
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும்
புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்
குழு : மனம் தவிக்கத் தவிக்கத் துரத்தும்
தினம் புரட்டிப் புரட்டி எடுக்கும்
குழு : இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா

வா வா வசந்தமே படத்தின் மற்ற பாடல்கள்

வந்தவாசி மானமதுரா தேடல் சொற்கள்:
வந்தவாசி மானமதுரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வந்தவாசி மானமதுரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வந்தவாசி மானமதுரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வந்தவாசி மானமதுரா பாட்டு
வந்தவாசி மானமதுரா ஐடியூன்ஸ், வந்தவாசி மானமதுரா tamil2lyrics
வா வா வசந்தமே வந்தவாசி மானமதுரா
வந்தவாசி மானமதுரா பாட்டு வரிகள்
வந்தவாசி மானமதுரா படத்தின் பேர்
வந்தவாசி மானமதுரா ரிங்டோன்
வந்தவாசி மானமதுரா வரிகள்
பாடல் வந்தவாசி மானமதுரா
இளையராஜா வந்தவாசி மானமதுரா