இந்த காதல் வந்து

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வா வா வசந்தமே

இந்த பாடலை பற்றி :
வா வா வசந்தமே படத்திலிருந்து இந்த காதல் வந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இந்த காதல் வந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

வா வா வசந்தமே படத்தின் இந்த காதல் வந்து பாடலின் வரிகள்

ஆண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
பெண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
ஆண் : மது மொத்தம்தான் மொத்தம்தான்
நித்தம்தான் புது சத்தத்தால் பித்தம் தானே
பெண் : இது சொந்தம்தான் பந்தம் தானே
புது அந்தம்தான் என் அத்தானே ஹா
ஆண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
பெண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
பெண் : இடைவிடாமலே பாட்டு
என் ஏக்கம் கூடும் கேட்டு
ஆண் : ஒரு தடை இல்லாமலே சாயும்
நதி தாவி ஓடிப் பாயும்
பெண் : காமதேவ ராகம்
காண வேண்டும் பாவம்
ஆண் : நடுச்சாம நேர மோகம்
சாய வேண்டும் தேகம்
பெண் : மஞ்சம்தான் கெஞ்ச வேண்டும்
கொஞ்சம் போல் கொஞ்ச வேண்டும்
ஆண் : ஆஹ நெஞ்சம்தான் அஞ்சும் பாரு ஹய்
பெண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
ஆண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு ஹா
ஆண் : திரை இடாமலே ஆட்டம்
உடல் மேடை போல தோன்றும்
பெண் : எதும் மறைத்திடாமலே காட்டும்
ரதி மாறன் ஆட்டம் பாட்டம்
ஆண் : தோளில் மாலை ஆகும்
தூக்கம் ஓடிப் போகும்
பெண் : நறும் தேனில் பூவும்
ஊறும் தேகம் பாதை மாறும்
ஆண் : வெட்கம்தான் விட்டுப் போகும்
மொட்டுத்தான் பட்டுத் தேகம்
பெண் : ஆஹ சொர்க்கம்தான் பக்கம் ஆகும் ஹோ
ஆண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
பெண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
ஆண் : மது மொத்தம்தான் மொத்தம்தான்
நித்தம்தான் புது சத்தத்தால் பித்தம் தானே
பெண் : இது சொந்தம்தான் பந்தம் தானே
புது அந்தம்தான் என் அத்தானே ஹா
ஆண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
பெண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு

வா வா வசந்தமே படத்தின் மற்ற பாடல்கள்

இந்த காதல் வந்து தேடல் சொற்கள்:
இந்த காதல் வந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த காதல் வந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த காதல் வந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த காதல் வந்து பாட்டு
இந்த காதல் வந்து ஐடியூன்ஸ், இந்த காதல் வந்து tamil2lyrics
வா வா வசந்தமே இந்த காதல் வந்து
இந்த காதல் வந்து பாட்டு வரிகள்
இந்த காதல் வந்து படத்தின் பேர்
இந்த காதல் வந்து ரிங்டோன்
இந்த காதல் வந்து வரிகள்
பாடல் இந்த காதல் வந்து
இளையராஜா இந்த காதல் வந்து