இது எத்தனை கால தவிப்பு

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வா வா வசந்தமே

இந்த பாடலை பற்றி :
வா வா வசந்தமே படத்திலிருந்து இது எத்தனை கால தவிப்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இது எத்தனை கால தவிப்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வா வா வசந்தமே படத்தின் இது எத்தனை கால தவிப்பு பாடலின் வரிகள்

பெண் குழு : ஆ……ஆ…ஆ…….ஆ…..ஆ……ஆ….
ஆ……ஆ…ஆ…….ஆ…..ஆ……ஆ….
ஆ……ஆ…ஆ…….ஆ…..ஆ……ஆ….
ஆஆ…..ஆஅ….ஆ…..
ஆண் : பூவே சிறு பூவே
சிறு பூவில் வரும் தேனே
செந்தேன் தானே
பெண் : தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே
ஆண் : மானே என் மானே
மையல் கொண்டேனே
இது காதல் கீதம் தானே
பெண் : தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே
பெண் : ஏதோ ஏதேதோ எங்கோ எப்போதோ
ஜீவன் ஒன்று தேகம் ரெண்டு என்றே வாழ்கிறோம்
ஆண் : ஜீவன் ஒன்றானால் யாவும் ஒன்றாகும்
காதல் கொண்டு காலம் வென்று யாவும் ஆள்கிறோம்
பெண் : வானும் இந்தக் காற்றும்
நம் வாழ்வைப் போன்றது
ஆண் : வாழும் இந்த பூமி புது மேடை போட்டது
பெண் : மாறாமல் நாளும் நாம் வாழும் கோலம்
அழியாது அன்பே அன்பே
ஆண் : பூவே சிறு பூவே
சிறு பூவில் வரும் தேனே
செந்தேன் தானே
பெண் : தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே
பெண் குழு : பா பப்பப்ப பாப
பா பப்பப்ப பபபப
பா பப்பப்ப பாப பபப் பப்ப பபபப
பா பப்ப பபப்பா பபப் பப்ப பபப்பா
ஆண் : நானும் நீ என்று நீயும் நான் என்று
மாறும் அந்த நேரம் என்று வாழ்த்தும் பாடுதே
பெண் : ஆசை நெஞ்செல்லாம் ஆடும் பூந்தோட்டம்
வாசம் வந்து வீசும் போது மோகம் பாடுதே
ஆண் : நாளை எந்த நாளும் நம் நாளாய் தோன்றுதே
பெண் : மாலை வந்து சூடும் பொன் நாளாய் ஆனதே
ஆண் : வேராய் நின்றேனே நீராய் வந்தாயே
இது போதும் அன்பே அன்பே
பெண் : தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே
ஆண் : பூவே சிறு பூவே சிறு
பூவில் வரும் தேனே
செந்தேன் தானே
பெண் : மானே உன் மானே
மையல் கொண்டேனே
இது காதல் கீதம் தானே
ஆண் : பூவே சிறு பூவே சிறு
பூவில் வரும் தேனே
செந்தேன் தானே
பெண் : தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே

வா வா வசந்தமே படத்தின் மற்ற பாடல்கள்

இது எத்தனை கால தவிப்பு தேடல் சொற்கள்:
இது எத்தனை கால தவிப்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இது எத்தனை கால தவிப்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இது எத்தனை கால தவிப்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இது எத்தனை கால தவிப்பு பாட்டு
இது எத்தனை கால தவிப்பு ஐடியூன்ஸ், இது எத்தனை கால தவிப்பு tamil2lyrics
வா வா வசந்தமே இது எத்தனை கால தவிப்பு
இது எத்தனை கால தவிப்பு பாட்டு வரிகள்
இது எத்தனை கால தவிப்பு படத்தின் பேர்
இது எத்தனை கால தவிப்பு ரிங்டோன்
இது எத்தனை கால தவிப்பு வரிகள்
பாடல் இது எத்தனை கால தவிப்பு
இளையராஜா இது எத்தனை கால தவிப்பு