பூவே சிறு பூவே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வா வா வசந்தமே

இந்த பாடலை பற்றி :
வா வா வசந்தமே படத்திலிருந்து பூவே சிறு பூவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பூவே சிறு பூவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வா வா வசந்தமே படத்தின் பூவே சிறு பூவே பாடலின் வரிகள்

குழு : ரப்ப ரபபாப்ப ரப்பப் பபாப்ப பா…
பாப்பாப் பிபாப்ப பா…
ரப்பப் பாபபா பப பப்பப் பாபபா
ரப ரப்பப் பப்ப பாபா
ப ரப்பப் பாபா
ரப ரப்பப் பப்ப பாபா
ரப ரப்பப் பாபா
பெண் : போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹ தாங்குமா அய்யா மேனி வீங்குமா
குழு : அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
பெண் : அட இது ஒரு புதுக் கிறுக்கு
பாரு எந்த ஊரு சரக்கு
அட எழுதிக்க புதுக் கணக்கு
இவர பொரட்டிப் பொரட்டி வெரட்டு
குழு : ஹய் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
பெண் : அன்னம் சொன்ன தூதும் உண்டு
குழு : ஆதி காலம் தன்னில்
பெண் : அண்ணன் சொன்ன தூதும் உண்டு
குழு : காதல் பாடம் தன்னில்
பெண் : சின்னப் பையன் தூது சொல்லி
குழு : தெருவில் கேட்டதுண்டு
பெண் : இந்தக் கன்னிப் பையன் தூது சொன்ன
குழு : கதையும் எங்கு உண்டு
பெண் : கல்யாணம் ஆகாத கட்டான பெண் பார்த்து
குழு : கல்யாணம் ஆகாத கட்டான பெண் பார்த்து
பெண் : சொன்னானம்மா தூது
என்னம்மா இந்தக் கூத்து
ஆசையா தோசதான் ஊத்திப் பாக்கலாமா
குழு : அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அடடடட தாங்குமா அய்யா மேனி வீங்குமா ஹய்
பெண் : ஆண்கள் என்றால் வீரமாக
குழு : பேசிப் பார்க்க வேண்டும்
பெண் : பெண்கள் என்னும் வண்ணம் தன்னை
குழு : பூசிப் பார்க்க வேண்டும்
பெண் : ஜோடி பார்த்து சேர்த்து வைக்கும்
குழு : வேலை உள்ள ஆளு
பெண் : தேடி வந்து மாட்டலாமா
குழு : வேற ஆளப் பாரு
பெண் : அப்பாவி ராஜாவே தப்பாக பார்க்காதே
குழு : அப்பாவி ராஜாவே தப்பாக பார்க்காதே
பெண் : முத்தான பெண் பார்த்து தப்பாக கேட்காதே
கணக்குதான் உனக்குதான் போட்டு பாக்கலாமா
பெண் : ஹா போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
அட இது ஒரு புதுக் கிறுக்கு
பாரு எந்த ஊரு சரக்கு
அட எழுதிக்க புதுக் கணக்கு
இவர பொரட்டிப் பொரட்டி வெரட்டு
பெண் : ஹா போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
குழு : அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அடடடட தாங்குமா அய்யா மேனி வீங்குமா
டுர்ர்…….டுர்ர்……

வா வா வசந்தமே படத்தின் மற்ற பாடல்கள்

பூவே சிறு பூவே தேடல் சொற்கள்:
பூவே சிறு பூவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூவே சிறு பூவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூவே சிறு பூவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூவே சிறு பூவே பாட்டு
பூவே சிறு பூவே ஐடியூன்ஸ், பூவே சிறு பூவே tamil2lyrics
வா வா வசந்தமே பூவே சிறு பூவே
பூவே சிறு பூவே பாட்டு வரிகள்
பூவே சிறு பூவே படத்தின் பேர்
பூவே சிறு பூவே ரிங்டோன்
பூவே சிறு பூவே வரிகள்
பாடல் பூவே சிறு பூவே
இளையராஜா பூவே சிறு பூவே