கம்பங்கடே கம்பங்கடே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இந்த தரை வாழ்க்கை வெறும்
படம்: வானமே எல்லை

இந்த பாடலை பற்றி :
வானமே எல்லை படத்திலிருந்து கம்பங்கடே கம்பங்கடே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இந்த தரை வாழ்க்கை வெறும்.கம்பங்கடே கம்பங்கடே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானமே எல்லை படத்தின் கம்பங்கடே கம்பங்கடே பாடலின் வரிகள்

சிறை வாழ்க்கை
இந்த சிறை பட்ட சிலந்திக்கு
விடுதலை வேட்க்கை

ஆண் : ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்

ஆண் : மழையின் துளிகள்
மண்ணோடு வீழ்ந்தால்
மழை கொண்ட சாவென்று
வான் மேகம்தான் சொல்லுமா

பெண் : நகரும் நதிகள் கடலோடு சேர்ந்தால்
நதிகொண்ட சாவென்று
கடல் என்ன தடை சொல்லுமா
ஆண் : சங்கமிக்க இயற்கை கற்று தந்தது
சங்கமத்தால் உலகம் இன்னும் உள்ளது
பள்ளத்தில் சேரும் வெள்ளத்தை போலே
இயற்க்கையோடு கலக்கலாம்

பெண் : ஜகத்தையே ஜெயிக்கலாம்
திசை எங்கே அதோ அங்கே…..அங்கே

இருவர் : இதில் தலை எங்கே
அட வால் எங்கே
இந்த கேள்விக்கு விடை சொல்லும்
ஞானிகள் எங்கே

குழு : ஆஹ் ஆஹ் ஆஅஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்

ஆண் : ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்
முடியும் நிகழ்ச்சி ஆஹா
மனதில் மகிழ்ச்சி துள்ளி எழ வேண்டும்
ஏன் அழ வேண்டும்
இந்த பூமிக்கு நன்றி சொல்லி
புறப்பட வேண்டும் ஆ ஆ ஆஆ ஆஆஆ……

ஆண் : ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்

வானமே எல்லை படத்தின் மற்ற பாடல்கள்

கம்பங்கடே கம்பங்கடே தேடல் சொற்கள்:
கம்பங்கடே கம்பங்கடே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கம்பங்கடே கம்பங்கடே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கம்பங்கடே கம்பங்கடே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கம்பங்கடே கம்பங்கடே பாட்டு
கம்பங்கடே கம்பங்கடே ஐடியூன்ஸ், கம்பங்கடே கம்பங்கடே tamil2lyrics
வானமே எல்லை கம்பங்கடே கம்பங்கடே
கம்பங்கடே கம்பங்கடே பாட்டு வரிகள்
கம்பங்கடே கம்பங்கடே படத்தின் பேர்
கம்பங்கடே கம்பங்கடே ரிங்டோன்
கம்பங்கடே கம்பங்கடே வரிகள்
பாடல் கம்பங்கடே கம்பங்கடே
இந்த தரை வாழ்க்கை வெறும் கம்பங்கடே கம்பங்கடே