சோகம் எனி எல்லை

This content is also available in: English

பாடகர்கள்: மரகதமணி , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: மரகதமணி
படம்: வானமே எல்லை

இந்த பாடலை பற்றி :
வானமே எல்லை படத்திலிருந்து சோகம் எனி எல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மரகதமணி , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணி.சோகம் எனி எல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானமே எல்லை படத்தின் சோகம் எனி எல்லை பாடலின் வரிகள்

ஆண் : கம்பங்காடு கம்பங்காடு
காளை இருக்கு பசியோடு
ஓடி வந்து உறவாடு
வேலி இல்ல விளையாடு
பெண் : கன்னி காத்து கன்னி காத்து
கன்னிப்போச்சு இந்த நாத்து
எட்டு வச்சு எடம் பாத்து
பொட்டு வச்சு என்ன சேர்த்து
குழு : …………………..
ஆண் : அழுக்கு தீர்ந்திட குளிப்பாயா
பெண் : ஆசை தீர்ந்திட அணைப்பாயா
ஆண் : இரண்டு கை தொட்டு எடுப்பாயா
பெண் : எடுத்த காரியம் முடிப்பாயா
ஆண் : உன்னோடு மல்லுக்கட்ட
ஆசையும் இருக்கு
உனக்கும் எண்ணம் இல்லையா
பெண் : சந்திக்கும் ஜல்லிக்கட்டில்
சட்ட திட்டம் எதுக்கு
மெத்தைக்குள் கத்தி சண்டையா
ஆண் : அன்னமே அஞ்சுகமே
ஆனந்தக் கும்மி ஆட்டம் தொடங்கட்டுமே
பெண் : மன்னனே மச்சினனே
மத்தளங்கொட்டி மார்பு துடிக்கட்டுமே
ஆண் : கச்சேரியில் புது பாட்டு
கன்னாட்டியே தலை ஆட்டு
பெண் : கன்னி காத்து கன்னி காத்து
கன்னிப்போச்சு இந்த நாத்து
எட்டு வச்சு எடம் பாத்து
பொட்டு வச்சு என்ன சேர்த்து
பெண் : வரப்ப மறைக்குது வயக்காடு
வயச மறைப்பது பெரும்பாடு
ஆண் : குட்டியை மறைக்குது குரும்பாடு
குணத்தை மறைப்பது பெரும்பாடு
பெண் : தேனுக்குள் சிக்கி சிக்கி
தவிக்கிது எறும்பு
எப்போது கரை வருமோ
ஆண் : பெண்ணோடு சிக்கி கொண்ட
வாலிப கரும்பு
என்னென்ன கதை படுமோ
பெண் : என்னவோ என்னென்னவோ
எண்ணங்கள் வந்து
சேலை இழுக்கிறதே
ஆண் : அம்மம்மோ ஆனந்தம்மோ
முந்தானை வந்து ஆளை இழுக்கிறதே
பெண் : மச்சான் மச்சான் என்ன கூத்து
வச்ச கண்ண கொஞ்சம் மாத்து
ஆண் : கம்பங்காடு கம்பங்காடு
காளை இருக்கு பசியோடு
ஓடி வந்து உறவாடு
வேலி இல்ல விளையாடு
பெண் : கன்னி காத்து கன்னி காத்து
கன்னிப்போச்சு இந்த நாத்து
எட்டு வச்சு எடம் பாத்து
பொட்டு வச்சு என்ன சேர்த்து

வானமே எல்லை படத்தின் மற்ற பாடல்கள்

சோகம் எனி எல்லை தேடல் சொற்கள்:
சோகம் எனி எல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோகம் எனி எல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோகம் எனி எல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோகம் எனி எல்லை பாட்டு
சோகம் எனி எல்லை ஐடியூன்ஸ், சோகம் எனி எல்லை tamil2lyrics
வானமே எல்லை சோகம் எனி எல்லை
சோகம் எனி எல்லை பாட்டு வரிகள்
சோகம் எனி எல்லை படத்தின் பேர்
சோகம் எனி எல்லை ரிங்டோன்
சோகம் எனி எல்லை வரிகள்
பாடல் சோகம் எனி எல்லை
மரகதமணி சோகம் எனி எல்லை