நீ ஆண்டவனா

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: மரகதமணி
படம்: வானமே எல்லை

இந்த பாடலை பற்றி :
வானமே எல்லை படத்திலிருந்து நீ ஆண்டவனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணி.நீ ஆண்டவனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானமே எல்லை படத்தின் நீ ஆண்டவனா பாடலின் வரிகள்

பெண் : ஆஆஆஆ அஹஹா
ஆஆஆஆ அஹஹா
ஆஆஆ ஆஆஆ ஆ அஹஹா
விசில் : ………………………….
பெண் : நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
நிலவை பிடித்து
தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
பெண் : நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
நிலவை பிடித்து
தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
பெண் : காண்பதென்ன இது மாயமா
ஆண் : நோ
பெண் : காண்பதென்ன இது மாயமா
என் ரசிகரில் பல வகை
இது ஒரு புது வகை
உங்கள் நேசம் வாழ்க
பெண் : ஆட சொன்னால் அது நியாயமா
பெண் : ப்ளீஸ்
பெண் : ஆட சொன்னால் அது நியாயமா
அட யமுனையை சிறை கொண்டு
குவளைக்குள் அடைக்கிற
உங்கள் வீரம் வாழ்க
பெண் : அட காசுகள் போட்டதும்
பூக்கிற பூச்செடி நான்
இன்று கைதட்டம் ஒசையில்
பூக்கிற பூச்செடிதான்
ஆண் : சூப்பர்…..
பெண் : ரசனை வாழ்க
ஆண் : தேங்க் யூ
பெண் : ரசிகன் வாழ்க
பெண்கள் : தேங்க் யூ
பெண் : ரசனை வாழ்க
ரசிகன் வாழ்க
பெண் : நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
பெண் : வேஷம் போட்டு நான் ஆடினால்
என் ரவிகையில் இருக்கிற மலருக்கு தவிக்கிற
ஆண்கள் கூட்டம் அங்கே
ஆண்கள் : ஆண்கள் கூட்டம் அங்கே
பெண் : வேஷம் இன்றி இன்று ஆடினேன்
என் நகம்பட்ட இடம் தொட்டு
கோயில் கட்ட துடிக்கிற
நண்பர் கூட்டம் இங்கே
பெண்கள் : நண்பர் கூட்டம் இங்கே
பெண் : அட நாண்முகன் தலைகளில்
போட்டது பொய் எழுத்து
நான் ரசிகனின் நெற்றியில்
இடுவது கை எழுத்து
ரசனை வாழ்க
ரசிகன் வாழ்க
ரசனை வாழ்க
ரசிகன் வாழ்க
பெண் : நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
நிலவை பிடித்து
தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
குழு : நடனம் வாழ்க நடிகை வாழ்க
நலமாய் வாழ்க நாளும் வாழ்க
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

வானமே எல்லை படத்தின் மற்ற பாடல்கள்

நீ ஆண்டவனா தேடல் சொற்கள்:
நீ ஆண்டவனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ ஆண்டவனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ ஆண்டவனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ ஆண்டவனா பாட்டு
நீ ஆண்டவனா ஐடியூன்ஸ், நீ ஆண்டவனா tamil2lyrics
வானமே எல்லை நீ ஆண்டவனா
நீ ஆண்டவனா பாட்டு வரிகள்
நீ ஆண்டவனா படத்தின் பேர்
நீ ஆண்டவனா ரிங்டோன்
நீ ஆண்டவனா வரிகள்
பாடல் நீ ஆண்டவனா
மரகதமணி நீ ஆண்டவனா