சீரகில்லை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: மரகதமணி
படம்: வானமே எல்லை

இந்த பாடலை பற்றி :
வானமே எல்லை படத்திலிருந்து சீரகில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணி.சீரகில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானமே எல்லை படத்தின் சீரகில்லை பாடலின் வரிகள்

குழு : ம்ம்….ம்ஹும்…..ம்ம்….ம்ஹும்…..
ம்ம்….ம்ஹும்…..ம்ம்….ம்ஹும்…..
ஆண் : நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா
அட நான் உன் மாமனே
மண்ணில் வந்ததாலே
நீ மண்ணின் மைந்தனே
ஆண் : தாய் பாஷை அறியாத
புது இந்தியன்
நீ என்றால் பொய்யில்லையே
தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊரில்லையே
பெண் : ம்ம்….ம்ஹும்…..
ஆண் : இதழோரம் ஆயிரம்
சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய்
ஒதுக்கீடு கேட்கிறாய்
தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே
பெண் : ம்ம்….ம்ஹும்…..
ஆண் : பாலூட்டிட வழி இல்லை
அதுதான் குறையே
உந்தன் சோகம் சொன்னால்
ஏக்கம் போய்விடும்
எங்கள் சோகம் சொன்னால்
உன் தூக்கம் போய்விடும்
பெண் : நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
ஆண் : கண்ணீர் என்ன கண்ணா
அட நான் உன் மாமனே
பெண் : மண்ணில் வந்ததாலே
நீ மண்ணின் மைந்தனே
பெண் : ஆரோ ஆரோ ஆரோ ஆராராரோ
ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ
பெண் : கலைகின்ற மேகங்கள்
சபை கூடியே
வான் வெளியை தாலாட்டுதே
பெண் : கரைகின்ற பிறை ஐந்து
கை வீசியே
சூரியனை தாலாட்டுதே
ஆண் : ஆ…..அஹ…..ஆ…..
பெண் : முடியாத யாத்திரை
முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ
முள் ஆனாய் சேலையில்
பெண் : நீ என்பது
எம் வாழ்வில் வரவா செலவா
முள் என்பது ரோஜாவில்
உறவா பகையா
பெண் : காலம் செய்த கோலம்
நீ இங்கே வந்தது
கண்ணீரோடு வந்து
கண்ணீர் சேர்ந்தது
பெண் : நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உனக்கில்லையே
பெண் : கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
ஆண் : கண்ணீர் என்ன கண்ணா
அட நான் உன் மாமனே
அனைவரும் : மண்ணில் வந்ததாலே
நீ மண்ணின் மைந்தனே

வானமே எல்லை படத்தின் மற்ற பாடல்கள்

சீரகில்லை தேடல் சொற்கள்:
சீரகில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சீரகில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சீரகில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சீரகில்லை பாட்டு
சீரகில்லை ஐடியூன்ஸ், சீரகில்லை tamil2lyrics
வானமே எல்லை சீரகில்லை
சீரகில்லை பாட்டு வரிகள்
சீரகில்லை படத்தின் பேர்
சீரகில்லை ரிங்டோன்
சீரகில்லை வரிகள்
பாடல் சீரகில்லை
மரகதமணி சீரகில்லை