ஜன கண மன

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: மரகதமணி
படம்: வானமே எல்லை

இந்த பாடலை பற்றி :
வானமே எல்லை படத்திலிருந்து ஜன கண மன என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணி.ஜன கண மன பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானமே எல்லை படத்தின் ஜன கண மன பாடலின் வரிகள்

பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடு….தேடு
பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
பெண் : ஐந்தறிவுள்ள ஜீவன் யாவும் வாழவில்லையா
சுவை காணவில்லையா
ஆறாம் அறிவு கொண்டோம்
அது ஒன்றே தொல்லையா
எத்தனை கோடி இன்பம்
இந்த மண்ணில் இல்லையா
பெண் கண்ணில் இல்லையா
கானல் நீரில் துாண்டில்
நாம் போட்டோம் இல்லையா
பெண் : வாழ்க்கையின் இன்பம்…..ம்ம்
நாட்களில் இல்லை
சில நாழிகை வாழும்
சிற்றீசல் கூட தீபங்கள் தேடும் …..தேடும்…..
பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடு….தேடு
பெண் : சூரியன் மேற்க்கில் வீழ்ந்த பின்னும்
வாழ்க்கை உள்ளது
அதை நிலவு சொன்னது
நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது
வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது
தளிர் வந்து சொன்னது
தொட்டால் சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது
நேற்றொரு வாழ்க்கை……
இன்றொரு வாழ்க்கை…..
எதுவாகிய போதும் நலமாயிரு போதும்
இதுவே என் வேதம்……வேதம்
பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடு….தேடு

வானமே எல்லை படத்தின் மற்ற பாடல்கள்

ஜன கண மன தேடல் சொற்கள்:
ஜன கண மன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜன கண மன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜன கண மன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜன கண மன பாட்டு
ஜன கண மன ஐடியூன்ஸ், ஜன கண மன tamil2lyrics
வானமே எல்லை ஜன கண மன
ஜன கண மன பாட்டு வரிகள்
ஜன கண மன படத்தின் பேர்
ஜன கண மன ரிங்டோன்
ஜன கண மன வரிகள்
பாடல் ஜன கண மன
மரகதமணி ஜன கண மன