வணக்கம் மை டியர் ராமி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: மரகதமணி
படம்: புதையல்

இந்த பாடலை பற்றி :
புதையல் படத்திலிருந்து வணக்கம் மை டியர் ராமி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணி.வணக்கம் மை டியர் ராமி பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதையல் படத்தின் வணக்கம் மை டியர் ராமி பாடலின் வரிகள்

ஆண் : ………………………..
ஆண் : சோகம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : துாரம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
குழு : தகு தகு தகு தக தக ஹேய்
ஆண் : பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி
ஆண் : சோகம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : துாரம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : உறவுகள் வேண்டாம்
உலகம் எங்கும் போகலாம்
இரவுகள் வேண்டாம்
புதிய சட்டம் போடலாம்
வீரமிருந்தால்
விண்ணிலெங்கும் செல்லலாம்
நேரம் இருந்தால்
நிலவில் கொஞ்சம் தங்கலாம்
ஆண் : ஆர்ப்பரிக்கும் பறவைகளாய்
அனுதினம் உலகினை வலம் வரலாம்
பூப்பறிக்கும் சிறுமிகளாய்
புவியை ரசிக்கலாம்
வாழ்வென்ன உலகில் நித்தியமா
வாழ்வோமே இதிலே பத்தியமா
ஆண் : சோகம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : துாரம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
குழு : ………………………..
ஆண் : உலகினை விற்று
நிலவு லோகம் வாங்கலாம்
நிலவினை விற்று
புதிய வானம் வாங்கலாம்
ஹஹஹா
ஆண் : கவலையை விற்று கவிதை
நுால்கள் வாங்கலாம்
கவிதையை விற்று
கனவு கொஞ்சம் வாங்கலாம்
ஆண் : மூச்சிருக்கும் வயது வரை
20 வயதினில் இருந்திடலாம்
ஹ காத்திருக்கும் எமன் முதுகில்
கவிதை எழுதலாம்
வேண்டாமே இனிமேல் சச்சரவு
வாழ்வோமே இதுவே உத்தரவு
ஆண் : சோகம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : துாரம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
குழு : தகு தகு தகு தக தக ஹேய்
ஆண் : பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி
ஆண் : சோகம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : துாரம் இனி இல்லை
அட இனி
குழு : வானமே எல்லை
ஆண் : …………………………………..

புதையல் படத்தின் மற்ற பாடல்கள்

வணக்கம் மை டியர் ராமி தேடல் சொற்கள்:
வணக்கம் மை டியர் ராமி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வணக்கம் மை டியர் ராமி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வணக்கம் மை டியர் ராமி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வணக்கம் மை டியர் ராமி பாட்டு
வணக்கம் மை டியர் ராமி ஐடியூன்ஸ், வணக்கம் மை டியர் ராமி tamil2lyrics
புதையல் வணக்கம் மை டியர் ராமி
வணக்கம் மை டியர் ராமி பாட்டு வரிகள்
வணக்கம் மை டியர் ராமி படத்தின் பேர்
வணக்கம் மை டியர் ராமி ரிங்டோன்
வணக்கம் மை டியர் ராமி வரிகள்
பாடல் வணக்கம் மை டியர் ராமி
மரகதமணி வணக்கம் மை டியர் ராமி