திருநாள் இன்று போல் என்றும்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: தேவா
படம்: நெஞ்சோடு நெஞ்சம்

இந்த பாடலை பற்றி :
நெஞ்சோடு நெஞ்சம் படத்திலிருந்து திருநாள் இன்று போல் என்றும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.திருநாள் இன்று போல் என்றும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நெஞ்சோடு நெஞ்சம் படத்தின் திருநாள் இன்று போல் என்றும் பாடலின் வரிகள்

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
ஆண் : என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
காத்தோடு போகும் காத்தாடி நான்
ஆண் : என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
ஆண் : யாராரோ ஆசைப்பட்டா
சேத்துவைக்கும் அன்னக்கிளியே
உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன்
ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே
அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன்
ஆண் : விதியோடு மோது அடி தங்கச்சி
குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி
பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன்
ஆண் : என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
ஆண் : எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே
எண்ணம் போல வாய்க்காதம்மா
வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும்
வந்தாரை வரவில் வைப்போம்
விட்டுப்போனா செலவில் வைப்போம்
வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்
ஆண் : பூ பூத்ததெல்லாம் காயாகுதா
காயானதெல்லாம் கனியாகுதா
இதுக்காக வாடலாமா
அதனால பாடுறேன்
ஆண் : என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
ஆண் : என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
காத்தோடு போகும் காத்தாடி நான்
ஆண் : என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்

நெஞ்சோடு நெஞ்சம் படத்தின் மற்ற பாடல்கள்

திருநாள் இன்று போல் என்றும் தேடல் சொற்கள்:
திருநாள் இன்று போல் என்றும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருநாள் இன்று போல் என்றும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருநாள் இன்று போல் என்றும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருநாள் இன்று போல் என்றும் பாட்டு
திருநாள் இன்று போல் என்றும் ஐடியூன்ஸ், திருநாள் இன்று போல் என்றும் tamil2lyrics
நெஞ்சோடு நெஞ்சம் திருநாள் இன்று போல் என்றும்
திருநாள் இன்று போல் என்றும் பாட்டு வரிகள்
திருநாள் இன்று போல் என்றும் படத்தின் பேர்
திருநாள் இன்று போல் என்றும் ரிங்டோன்
திருநாள் இன்று போல் என்றும் வரிகள்
பாடல் திருநாள் இன்று போல் என்றும்
தேவா திருநாள் இன்று போல் என்றும்