நல்ல கட்ட நாட்டுக்கட்டா

This content is also available in: English

பாடகர்கள்: வி. எம் மகாலிங்கம்
இசையமைப்பாளர்: அந்தோணி தாசன்
படம்: ரங்கா – 1982 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
ரங்கா – 1982 ஃப்ளிம் படத்திலிருந்து நல்ல கட்ட நாட்டுக்கட்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வி. எம் மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அந்தோணி தாசன்.நல்ல கட்ட நாட்டுக்கட்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரங்கா – 1982 ஃப்ளிம் படத்தின் நல்ல கட்ட நாட்டுக்கட்டா பாடலின் வரிகள்

ஆண் : அடியே கள்ளிசிறுக்கி….ஈ…..ஈ……ஈ….
அடியே…..ஏ……..கள்ளிசிறுக்கி….
ஆண் : ……………………
ஆண் : அடியே……..கள்ளிச்சிறுக்கி
நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும்
காச போல ஆனேன்
அடியே இந்த பொறுக்கி
இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும்
கலெக்டர் போல ஆனேன்
ஆண் : வெள்ளாவியில் வெளுத்த
துணிய போல ஆனேன்
வெள்ளாமையில் கொழுத்த
எலிய போல ஆனேன்
வெள்ளந்த்தியா திரியும்
கட்டபொம்மன் நானே
வெக்க பட்டு அலையும்
வேட்டை புலி ஆனேன்
ஆண் : ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஆண் : ……………………..
ஆண் : கூடு விட்டு கூடு பாஞ்சி
காட்டு முயலா திரியிறேன்
நாடு விட்டு நாடுதாண்டி
ஏவுகணையா பாயுறேன்
வாளெடுத்து வீசும் போரில்
வக்காலத்து வாங்குறேன்
காத்தடிச்சு வீசும் புயலில்
வக்கனையா தூங்குறேன்
ஆண் : என் சாமியா உன்னை நெனைச்சி
உனக்கென நேர்ந்துகிட்டேன்
என்னை வெட்டுவியோ குத்துவியோ
சாமி உன் இஷ்டம் புள்ள
சாமி உன் இஷ்டம் புள்ள
ஆண் : அடியே கள்ளிச்சிறுக்கி
நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும்
காச போல ஆனேன்
அடியே இந்த பொறுக்கி
இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும்
கலெக்டர் போல ஆனேன்
ஆண் : ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க

ரங்கா – 1982 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

நல்ல கட்ட நாட்டுக்கட்டா தேடல் சொற்கள்:
நல்ல கட்ட நாட்டுக்கட்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்ல கட்ட நாட்டுக்கட்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்ல கட்ட நாட்டுக்கட்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்ல கட்ட நாட்டுக்கட்டா பாட்டு
நல்ல கட்ட நாட்டுக்கட்டா ஐடியூன்ஸ், நல்ல கட்ட நாட்டுக்கட்டா tamil2lyrics
ரங்கா – 1982 ஃப்ளிம் நல்ல கட்ட நாட்டுக்கட்டா
நல்ல கட்ட நாட்டுக்கட்டா பாட்டு வரிகள்
நல்ல கட்ட நாட்டுக்கட்டா படத்தின் பேர்
நல்ல கட்ட நாட்டுக்கட்டா ரிங்டோன்
நல்ல கட்ட நாட்டுக்கட்டா வரிகள்
பாடல் நல்ல கட்ட நாட்டுக்கட்டா
அந்தோணி தாசன் நல்ல கட்ட நாட்டுக்கட்டா