துடிக்கிறதே நெஞ்சம்

This content is also available in: English

பாடகர்கள்: ஜித்தின் ராஜ் , வந்தனா ஸ்ரீநிவாசன்
இசையமைப்பாளர்: அந்தோணி தாசன்
படம்: அழகன்

இந்த பாடலை பற்றி :
அழகன் படத்திலிருந்து துடிக்கிறதே நெஞ்சம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜித்தின் ராஜ் , வந்தனா ஸ்ரீநிவாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அந்தோணி தாசன்.துடிக்கிறதே நெஞ்சம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகன் படத்தின் துடிக்கிறதே நெஞ்சம் பாடலின் வரிகள்

ஆண் : காட்டுக் கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
ஆண் : பாறை வெயிலென நான் கொதிக்கிறேன்
சார காத்தென நான் வீசுறேன்
சாரல் மழையென நான் பேயுறேன்
ஈர துணியென நான் காயுறேன்
ஆண் : அட பற பற பற பற பற மனமே
பெண் : காட்டுக் கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
பெண் : கண்ண பார்த்து பேசும்போது
உள்ளம் ஏங்கி சாகுதே
கன்ன குழியில் ஆசதேங்கி
காதல் கொள்ள தோணுதே
ஆண் : ம்ம்ம்….உன்னை பார்த்து ஏங்கும்போது
உயிரில் வைரம் பாயுதே
ஒதட்ட சுளிச்சு காட்டும் போது
உடம்பில் வண்ணம் மாறுதே
ஆண் : ஏழு ஜென்மங்கள் உன்னோடு வாழ
நான்தான் வரம் வாங்கினேன்
ஈரேழு இன்பங்கள் நெஞ்சோடு சேர
நான்தான் வரன் கேக்குறேன்
வா வாழலாம்
பெண் : காட்டுக் கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
ஆண் : நெஞ்சாங்கூட்டில் வேசம் கட்டி
நெடு நேரம் ஆடுறேன்
நேத்திரவு நிலவ காட்டி
நெனப்ப சோறா ஊட்டுற
பெண் : பேராசைகள் ஊஞ்சல் கட்டி
என்னை ஏந்தி ஆடுதே
பேரானந்தம் மஞ்சள் பூசி
உன்னை சேர தேடுதே
பெண் : ஏழேழு ராகங்கள் என்னுள்ளே ஏங்கி
நீ மீட்டதான் பாடுதே
தூறாத மேகங்கள் எங்கேயோ தூங்கி
நீ பார்க்கவே தூறுதே
வா சேரலாம்
ஆண் : காட்டுக்கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
பெண் : வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
ஆண் : பாறை வெயிலென நான் கொதிக்கிறேன்
சார காத்தென நான் வீசுறேன்
பெண் : சாரல் மழையென நான் பேயுறேன்
ஈர துணியென நான் காயுறேன்
ஆண் : அட பற பற பற பற பற மனமே
பெண் : …………………………………….
ஆண் : ……………………………………..

அழகன் படத்தின் மற்ற பாடல்கள்

துடிக்கிறதே நெஞ்சம் தேடல் சொற்கள்:
துடிக்கிறதே நெஞ்சம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு துடிக்கிறதே நெஞ்சம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு துடிக்கிறதே நெஞ்சம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு துடிக்கிறதே நெஞ்சம் பாட்டு
துடிக்கிறதே நெஞ்சம் ஐடியூன்ஸ், துடிக்கிறதே நெஞ்சம் tamil2lyrics
அழகன் துடிக்கிறதே நெஞ்சம்
துடிக்கிறதே நெஞ்சம் பாட்டு வரிகள்
துடிக்கிறதே நெஞ்சம் படத்தின் பேர்
துடிக்கிறதே நெஞ்சம் ரிங்டோன்
துடிக்கிறதே நெஞ்சம் வரிகள்
பாடல் துடிக்கிறதே நெஞ்சம்
அந்தோணி தாசன் துடிக்கிறதே நெஞ்சம்