நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: ரிடா அந்தோணி தாசன்,அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: அந்தோணி தாசன்
படம்: வைரி

இந்த பாடலை பற்றி :
வைரி படத்திலிருந்து நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரிடா அந்தோணி தாசன்,அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அந்தோணி தாசன்.நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வைரி படத்தின் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே பாடலின் வரிகள்

பாடகி : ரிடா அந்தோணி தாசன்

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : அந்தோணி தாசன்

ஆண் : வாட் ஆர் யூ
டாக்கிங் லேடி என்
ஸ்பீச்சும் கொஞ்சம்
கேளு நான் லுக்குல
தான் கரடு முரடான
ஆளு

ஆண் : ஹோய் வாட் ஆர்
யூ டாக்கிங் லேடி என்
ஸ்பீச்சும் கொஞ்சம் கேளு
நான் லுக்குல தான் கரடு
முரடான ஆளு

ஆண் : நெஞ்சுக்குள்ள சேப்டி
செஞ்சி உன்னை நானும்
வெச்சிருக்கேன் ஹார்ட்குள்ள
சேப்டி செஞ்சி உன்னை நானும்
வெச்சிருக்கேன் ஒய் டி என்னை
ஒய் டி என்னை ஒய் டி என்னை
புரிஞ்சிக்காம இந்த டார்ச்சர்
பண்ணுறியே ஒய் டி என்னை
புரிஞ்சிக்காம இந்த டார்ச்சர்
பண்ணுறியே

ஆண் : வாட் ஆர் யூ வாட்
ஆர் யூ வாட் ஆர் யூ டாக்கிங்
லேடி என் ஸ்பீச்சும் கொஞ்சம்
கேளு நான் லுக்குல தான் கரடு
முரடான ஆளு ஹோய்

குழு : ………………………….

ஆண் : என் கார்மேகம்
காரழகி பால் நிறம்
பேரழகி ஹே கார்மேகம்
காரழகி பால் நிறம்
பேரழகி

ஆண் : பளிங்கு ஐ அழகி
முந்திரிக்கா நோஸ் அழகி
உடுக்க ஹிப் அழகி மிடுக்கு
வாக்கு அழகி அடுக்கு கண்ணு
அழகி அடி நீதான் என் வெள்ள
அழகி

ஆண் : உன் பியூட்டி மயக்குதடி
ஹார்ட்டே இங்க உலுக்குதடி
உன் பியூட்டி மயக்குதடி
ஹார்ட்டே இங்க உலுக்குதடி
கேப்பு விட்டு கேப்பு விட்டு
கேப்பு விட்டு போறியே
இது நியாயமா

ஆண் : வாட் ஆர் யூ டாக்கிங்
லேடி என் ஸ்பீச்சும் கொஞ்சம்
கேளு நான் லுக்குல தான் கரடு
முரடான ஆளு புள்ள

பெண் : லுக்கான லுக்கு
விட்டு லூசு ஆட்டம்
நின்னு கிட்டு லுக்கான
லுக்கு விட்டு லூசு
ஆட்டம் நின்னு கிட்டு

பெண் : உன் லவ் சொல்லி
புட்டு என்னை பாலோ பண்ணி
கிட்டு கன்பியூஸ் பண்ணி புட்டு
என் பியூச புடிங்கி புட்டு என்
ஹார்ட்ட எடுத்து கிட்டு உன்
பாட்டா ஆக்கி புட்ட

பெண் : நான் ஸ்டாப்பா நான்
இருந்தேன் புல் ஸ்டாப் வெச்சி
புட்ட நான் ஸ்டாப்பா நான்
இருந்தேன் புல் ஸ்டாப்
வெச்சி புட்ட

பெண் : உன் பேஸ உன்
பேஸ உன் பேஸ என்
நெஞ்சுக்குள்ள வெச்சேனே
இறக்கி டிபன்னு லஞ்ச் இல்ல
மச்சானே எனக்கு டிபன்னு
லஞ்ச் இல்ல மச்சானே

ஆண் & பெண் : ஹேப்பி ஓ
ஹேப்பின்னு ஹேப்பி ஓ
ஹேப்பின்னு லைப்ப ரன்
பண்ணுவோம் ஜாலியா
தானே
{ நாம லைப்ப ரன்
பண்ணுவோம்
ஜாலியா தானே } (3)

வைரி படத்தின் மற்ற பாடல்கள்

நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே தேடல் சொற்கள்:
நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே பாட்டு
நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே ஐடியூன்ஸ், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே tamil2lyrics
வைரி நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே
நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே பாட்டு வரிகள்
நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே படத்தின் பேர்
நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே ரிங்டோன்
நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே வரிகள்
பாடல் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே
அந்தோணி தாசன் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் பெண்ணே