மாதா மாதா

This content is also available in: English

பாடகர்கள்: மால்குடி சுபா
இசையமைப்பாளர்: மணி ஒலி
படம்: வர்ணஜாலம்

இந்த பாடலை பற்றி :
வர்ணஜாலம் படத்திலிருந்து மாதா மாதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மால்குடி சுபா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி ஒலி.மாதா மாதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வர்ணஜாலம் படத்தின் மாதா மாதா பாடலின் வரிகள்

பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல
லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல
சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ
பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ
பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல
லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல
சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ
பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ
பெண் : ஹாங்குரா டோங்குரா ஜிப்சி ராணிதான்
பாடினா ஆடினா வண்ணத் தேனிதான்
பால் நிலா போலவே மின்னும் மேனிதான்
பாய்மரம் தேடிடும் சின்னத் தோணிதான்
வில்லாக மாறவா விண் மீது ஆடவா
தில்லானா பாடவா தில்ரூபா ஆகவா
பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல
லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல
சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ
பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ
பெண் : வீட்டையோ கோட்டையோ நானும் கேக்கல
வேட்டையோ சாட்டையோ என்ன மாத்தல
நோட்டையோ கூட்டையோ நம்பி வாழல
ரோட்டிலே வாழ்வதால் தாழ்ந்து போகல
பெண்ணாக வாழவே தன்மானம் ஏங்குதே
அன்பான தோளையே பெண் மானும் தேடுதே
பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல
லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல
சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ
பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ
பெண் : {லால லல்ல லைலா
லால லல்ல லைலா
லால லல்ல லைலா
லால லால லா லா
பெண் : லால லல்ல லெய் ஹொய் ஹொய்
லால லல்ல லெய் ஹொய் ஹொய்
லால லல்ல லெய் ஹொய் ஹொய்
லாலல் லாலல் லா லா} (2)

வர்ணஜாலம் படத்தின் மற்ற பாடல்கள்

மாதா மாதா தேடல் சொற்கள்:
மாதா மாதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாதா மாதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாதா மாதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாதா மாதா பாட்டு
மாதா மாதா ஐடியூன்ஸ், மாதா மாதா tamil2lyrics
வர்ணஜாலம் மாதா மாதா
மாதா மாதா பாட்டு வரிகள்
மாதா மாதா படத்தின் பேர்
மாதா மாதா ரிங்டோன்
மாதா மாதா வரிகள்
பாடல் மாதா மாதா
மணி ஒலி மாதா மாதா