ஊர ஒண்ணு சேர்ந்து

This content is also available in: English

பாடகர்கள்: சூரஜ் எஸ் குருப்,மற்றும் சுருதி லக்ஷ்மி
இசையமைப்பாளர்:
படம்: வண்டி

இந்த பாடலை பற்றி :
வண்டி படத்திலிருந்து ஊர ஒண்ணு சேர்ந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் சூரஜ் எஸ் குருப்,மற்றும் சுருதி லக்ஷ்மி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஊர ஒண்ணு சேர்ந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

வண்டி படத்தின் ஊர ஒண்ணு சேர்ந்து பாடலின் வரிகள்

பாடகர்கள் : சூரஜ் எஸ் குருப்
மற்றும் சுருதி லக்ஷ்மி

இசையமைப்பாளர் :
சூரஜ் எஸ் குருப்

ஆண் : ஊர ஒன்னு சேர்ந்து
ஏனோ இவன் தானே
உத்து பார்கிறதோ ஏல
ஊர ஒன்னு சேர்ந்து

ஆண் : என்னென்னமோ பயம்
என்னமோ பயம்
என்ன பண்ண போற
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்

ஆண் : ஊர ஒன்னு சேர்ந்து
ஏனோ இவன் தானே
உத்து பார்கிறதோ ஏல
ஊர ஒன்னு சேர்ந்து

ஆண் : எங்கோ ஓடுறாண்டா
எங்க ஓடுவானோ
என்ன தேடுவானோ
வேனா எங்கோ ஓடுறாண்டா

ஆண் : என்னென்னமோ பயம்
என்னமோ பயம்
என்ன பண்ண போற
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்

ஆண் : என்னென்னமோ பயம்
என்னமோ பயம்
எங்க போயி நிப்பா
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்

குழு : கவலைகளை மறக்கனுமா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிச்சா அவன் பறக்கலனா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிடா சரக்கடிடா

குழு : ஊத்து ஊத்து புல்லா ஊத்து
ஏத்து ஏத்து நல்லா ஏத்து
கவலை இல்லா மனுஷன் இந்த
பூமியில யார் இருக்கா

குழு : மாத்து மாத்து
ஊத்து மாத்து
மூச்சு முட்ட போதை ஏத்து
ஆசை பட்ட எல்லாத்தையும்
அனுபவிக்க கத்துக்கடா

குழு : …………………………………..

ஆண் : கண்ணமூச்சி வாடா வா
ஆடி பார்ப்போம் வாடா வா
அச்சம் எதிர்க்க வாடா வா
உச்சம் தொடுவோம் வாடா வா

ஆண் : விதிய கடக்க வாடா வா
சதிய கடக்க வாடா வா
மதிய சுமக்க வாடா வா
புதிய பாதை வாடா வா

குழு : வாடா வா….

ஆண் : இது விதியா
இல்லனா சதியா
சாமிகிட்ட தான்
இது போயி சொன்னியா

பெண் : என் மனசு முழுக்க தான்
நீ தான் இருக்குற
உன்னையும் சுமக்குறேனே நான்
போவும் வழியெல்லாம்
நிழலை உனக்கு தான்
கூட வரட்டுமா நான்

குழு : கவலைகளை மறக்கனுமா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிச்சா அவன் பறக்கலனா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிடா சரக்கடிடா

குழு : ஊத்து ஊத்து புல்லா ஊத்து
ஏத்து ஏத்து நல்லா ஏத்து
கவலை இல்லா மனுஷன் இந்த
பூமியில யார் இருக்கா

குழு : மாத்து மாத்து
ஊத்து மாத்து
மூச்சு முட்ட போதை ஏத்து
ஆசை பட்ட எல்லாத்தையும்
அனுபவிக்க கத்துக்கடா

ஆண் : எல்லாம் நடக்கும் வாடா வா
எதையும் ஜெயிப்போம் வாடா வா
தடைகள் தாண்டி வாடா வா
தயக்கம் எதிர்க்க வாடா வா

ஆண் : உலகம் பிறக்க வாடா வா
உன்னோட வழியில வாடா வா
பூமி இருக்க வாடா வா
சாமி இருக்க வாடா வா

ஆண் : இது விதியா
இல்லனா சதியா
சாமிகிட்ட தான்
இது போயி சொன்னியா

ஆண் : ஊர ஒன்னு சேர்ந்து
ஏனோ இவன் தானே
உத்து பார்கிறதோ ஏல
ஊர ஒன்னு சேர்ந்து

ஆண் : என்னென்னமோ பயம்
என்னமோ பயம்
என்ன பண்ண போற
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்

ஆண் : ஊர எங்கோ ஓடுறாண்டா

வண்டி படத்தின் மற்ற பாடல்கள்

ஊர ஒண்ணு சேர்ந்து தேடல் சொற்கள்:
ஊர ஒண்ணு சேர்ந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊர ஒண்ணு சேர்ந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊர ஒண்ணு சேர்ந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊர ஒண்ணு சேர்ந்து பாட்டு
ஊர ஒண்ணு சேர்ந்து ஐடியூன்ஸ், ஊர ஒண்ணு சேர்ந்து tamil2lyrics
வண்டி ஊர ஒண்ணு சேர்ந்து
ஊர ஒண்ணு சேர்ந்து பாட்டு வரிகள்
ஊர ஒண்ணு சேர்ந்து படத்தின் பேர்
ஊர ஒண்ணு சேர்ந்து ரிங்டோன்
ஊர ஒண்ணு சேர்ந்து வரிகள்
பாடல் ஊர ஒண்ணு சேர்ந்து
ஊர ஒண்ணு சேர்ந்து