வா வா என்கூட

This content is also available in: English

பாடகர்கள்: சித்தாரா கிருஷ்ணகுமார்
இசையமைப்பாளர்:
படம்: வண்டி

இந்த பாடலை பற்றி :
வண்டி படத்திலிருந்து வா வா என்கூட என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித்தாரா கிருஷ்ணகுமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .வா வா என்கூட பாடல் வரிகள் கீழே உள்ளது.

வண்டி படத்தின் வா வா என்கூட பாடலின் வரிகள்

பாடகர்கள் : சித்தாரா கிருஷ்ணகுமார்
மற்றும் சூரஜ் எஸ் குருப்

இசையமைப்பளார் :
சூரஜ் எஸ் குருப்

பெண் : வா வா என்கூட
வாழ சொல்லித்தரேன்
கவலை இல்லாம வாழ

பெண் : நான் தான் சொர்க்கத்தையே
விலைக்கு வாங்கி இருக்கேன்
வந்து தங்கிக்கோ மேல

ஆண் : பச்சை தண்ணி கூட
நீயும் பத்த வெச்சா
பத்திக்கும்
மச்சான் நெஞ்ச என்ன ஆகும்
பார்த்த தல சுத்திக்கும்
உச்சந்தல மோதினாலே
மூல சூடு ஏறிக்கும்
முழுசா உன்ன பார்த்து புட்ட
பித்து புடிக்கும் யாருக்கும்

பெண் : வாழ்க்கை இங்க
ஒரு முறை தான்
வாழ நீயும் கத்துக்கடா
நேற்றும் நாளையும்
நமக்கு இல்லை
அந்த உண்மையா ஒத்துக்கடா

பெண் : இந்த நிமிஷம் தானே
உன் சொந்த நிமிஷம் ஆகும்
அட கெடச்சத நீ விட்டு விடாதே
கவலை இல்லா மனுஷன்
இங்கு யார் இருக்கா சொல்லுடா
எது நடந்த போதும்
நமக்கு ஜாலி தான்

பெண் : வா வா என்கூட
வாழ சொல்லித்தரேன்
கவலை இல்லாம வாழ

ஆண் : நாட்டு கட்ட மாட்டி கிட்டா
இழுத்து கட்டு கட்டு
அல்வா துண்டு போல இருக்கா
தின்னு புட்டு புட்டு
எல்லாத்துக்கும் விலை இருக்கு
வீசு துட்டு துட்டு
திருப்பதிக்கு குடுக்கலாமா
பெரிய லட்டு லட்டு

ஆண் : கோழி ருசியா
கொழம்பு வெச்சு பாரு
பட்ட சரக்க சரக்க
ஏத்து ஏத்து நார

குழு : ஹான்
பெண் : சந்தோசமா வாழ
ரொம்ப வழி இருக்கு
குழு : ஹான்
பெண் : எல்லாத்தையும்
சொல்லி தரேன் நான் உனக்கு
குழு : ஹான்
பெண் : யார் என்ன சொன்ன போதும்
நமக்கு எதுக்கு
குழு : ஹான்
பெண் : உன் வாழ்க்கை
உனக்கே தான்டா

குழு : ஹான்
பெண் : இன்பம் துன்பம் ரெண்டும்
இங்க சேர்ந்து இருக்கு
குழு : ஹான்
பெண் : என்ன வேணும் கேளு தாரேன்
நான் உனக்கு
குழு : ஹான்
பெண் : ஏக பட்ட ஆசைகளும்
நமக்கு இருக்கு
குழு : ஹான்
பெண் : எல்லாத்தையும்
வாழ்ந்து பாருடா

பெண் : இளமை என்னும்
காலம் தானே
புதுமை தேடும் பொக்கிஷம்டா
இளமை போன திரும்பாதுடா
இருக்கும் போதே நீ வாழுடா

பெண் : உத்தமனா இங்க
அட யார் இருக்க கூறு
ரொம்ப உண்மையாக
வாழக்கூடாதே

பெண் : நீயும் நானும் வேறு
நாம சேர்ந்த தாண்டா ஜோரு
அதில் கடவுளுக்கும் பங்கிற்கு
காரணம் வேறு

பெண் : வா வா என்கூட
வாழ சொல்லித்தரேன்
கவலை இல்லாம வாழ

வண்டி படத்தின் மற்ற பாடல்கள்

வா வா என்கூட தேடல் சொற்கள்:
வா வா என்கூட எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா வா என்கூட வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா வா என்கூட.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா வா என்கூட பாட்டு
வா வா என்கூட ஐடியூன்ஸ், வா வா என்கூட tamil2lyrics
வண்டி வா வா என்கூட
வா வா என்கூட பாட்டு வரிகள்
வா வா என்கூட படத்தின் பேர்
வா வா என்கூட ரிங்டோன்
வா வா என்கூட வரிகள்
பாடல் வா வா என்கூட
வா வா என்கூட