கண்ணனின் லீலை

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வகதா எஸ். கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: வஞ்சகர் உலகம்

இந்த பாடலை பற்றி :
வஞ்சகர் உலகம் படத்திலிருந்து கண்ணனின் லீலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வகதா எஸ். கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.கண்ணனின் லீலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வகதா எஸ். கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

பெண் : குழல் ஊதும்
எழில் காணவே
கண்ணன் குழல்
ஊதும் எழில் காணவே
சூழும் கோபியர்கள்
முகம் நாணவே

பெண் : கண்ணன் குழல்
ஊதும் எழில் காணவே
சூழும் கோபியர்கள்
முகம் நாணவே

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ குழல் ஊதும்
எழில் காணவே

பெண் : ப த னி ச ரி னி
ச த னி ப த ம ப க ம ரி
க சரி னி ச த னி ப த
னி ச

பெண் : குழல் ஊதும்
எழில் காணவே
கண்ணன் குழல்
ஊதும் எழில்
காணவே .. ஏ .. ஏ

பெண் : ப த னி ச ரி
னி ச த னி ப த ம ப
க ம க ம க ம

பெண் : குழல் ஊதும்
ஓடோடி வந்தேன்
கண்ணா ஆஆ ஆஆ
ஆஆ

பெண் : ஓடோடி ஓடி ஓடி
ஓடி கோடான கோடி தவம்
செய்து உன்னை காண
கோடான கோடி தவம்
செய்து உன்னை காண
கோவிந்தா என்றழைத்து
பிருந்தாவனம் தனில்
ஓடோடி வந்தேன் கண்ணா

பெண் : ஓடோடி
ஓடோடி ஓடோடி
வந்தேன் கண்ணா

வஞ்சகர் உலகம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணனின் லீலை தேடல் சொற்கள்:
கண்ணனின் லீலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணனின் லீலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணனின் லீலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணனின் லீலை பாட்டு
கண்ணனின் லீலை ஐடியூன்ஸ், கண்ணனின் லீலை tamil2lyrics
வஞ்சகர் உலகம் கண்ணனின் லீலை
கண்ணனின் லீலை பாட்டு வரிகள்
கண்ணனின் லீலை படத்தின் பேர்
கண்ணனின் லீலை ரிங்டோன்
கண்ணனின் லீலை வரிகள்
பாடல் கண்ணனின் லீலை
சாம் சி.எஸ் கண்ணனின் லீலை