கிருக்கன்

This content is also available in: English

பாடகர்கள்:  சாம் சி. எஸ்
இசையமைப்பாளர்: சாம் சி. எஸ்
படம்: வஞ்சகர் உலகம்

இந்த பாடலை பற்றி :
வஞ்சகர் உலகம் படத்திலிருந்து கிருக்கன் என்ற பாடலை பாடிய பாடகர்கள்  சாம் சி. எஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.கிருக்கன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வஞ்சகர் உலகம் படத்தின் கிருக்கன் பாடலின் வரிகள்

பாடகர் : சாம் சி. எஸ்

இசையமைப்பாளர் :சாம் சி. எஸ்

ஆண் : து.. த்து.. து து…(3)
து.. த்து….து.. த்து..

ஆண் : கிறுக்கன் இல்ல
நான் கிறுக்கன் இல்ல
வெறுப்புலதான்
உள்ள வெடிக்கிறேன்
தவிக்கிறேன் நான்

ஆண் : கிறுக்கன் இல்ல
நான் கிறுக்கன் இல்ல
வெறுப்புலதான்
உள்ள வெடிக்கிறேன்
தவிக்கிறேன் நான்

ஆண் : யாரா நீ…
பிரம்மா வா
ஏன் என்னை கடுப்பேத்தி
வெறுப்பேத்தி பாக்குற
வேணாம்டா
டேய் வேணாம்டா
என் கோவம் உன்னை எரிச்சிடும்
பொதச்சிடும்டா

குழு : டேய் வேணாம்
ஆண் : தீய மூட்ற
நெஞ்சில் நெஞ்சில
குழு : டேய் வேணாம்
ஆண் : கோவம் ஏத்துற
உள்ள உள்ள

குழு : டேய் வேணாம்
ஆண் : தீய மூட்ற
நெஞ்சில் நெஞ்சில
குழு : டேய் வேணாம்
ஆண் : கோவம் ஏத்துற….
ஏத்துற ஏத்துற

ஆண் : து.. த்து.. து து…(3)
து.. த்து….து.. த்து..

ஆண் : நான் கோழை இல்ல
என்ன அப்படி பாக்காத
உயிர்மேல ஆசை
இருந்தா நிக்காத

ஆண் : நான் கோழை இல்ல
என்ன பாக்காத
ஒரு நாள் வரும்டா
என்ட மாட்டாத

ஆண் : நானும் ஒரு நாலு
வருவேன்டா
உருமாறி தடம் மாறி
சீன்னா வேனா
ஏன்டா புரியாதா தெரியாதா
நான் சொம்ப இல்லனு
உனக்கும் தான்டா

குழு : டேய் வேணாம்
ஆண் : தீய மூட்ற
நெஞ்சில் நெஞ்சில
குழு : டேய் வேணாம்
ஆண் : கோவம் ஏத்துற
உள்ள உள்ள

குழு : டேய் வேணாம்
ஆண் : தீய மூட்ற
நெஞ்சில் நெஞ்சில
குழு : டேய் வேணாம்
ஆண் : கோவம் ஏத்துற….
ஏத்துற ஏத்துற

ஆண் : கிறுக்கன் இல்ல
நான் கிறுக்கன் இல்ல
வெறுப்புலதான்
உள்ள வெடிக்கிறேன்
தவிக்கிறேன் நான்

ஆண் : து.. த்து.. து து…(3)
து.. த்து….து.. த்து து…

ஆண் : நான் சாதாரண
ஆள் தான்டா
என்னை மாற்ற
ஒரு நாள் வரும்
என் ஹன் பாயிண்ட்ல
உன்னை நிக்க வெச்சு
*** கதற கதற
சூட் பண்ணுவேன்டா நாயே
**** பசங்களா ****
நான் என்னடா பண்ணேன்

ஆண் : கிறுக்கன் இல்ல
நான் கிறுக்கன் இல்ல
வெறுப்புலதான்
உள்ள வெடிக்கிறேன்
தவிக்கிறேன் நான்

ஆண் : யாரா நீ…
பிரம்மா வா
ஏன் என்னை கடுப்பேத்தி
வெறுப்பேத்தி பாக்குற

ஆண் : வேணாம்டா
டேய் வேணாம்டா
என் கோவம் உன்னை எரிச்சிடும்
பொதச்சிடும்டா

வஞ்சகர் உலகம் படத்தின் மற்ற பாடல்கள்

கிருக்கன் தேடல் சொற்கள்:
கிருக்கன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிருக்கன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிருக்கன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிருக்கன் பாட்டு
கிருக்கன் ஐடியூன்ஸ், கிருக்கன் tamil2lyrics
வஞ்சகர் உலகம் கிருக்கன்
கிருக்கன் பாட்டு வரிகள்
கிருக்கன் படத்தின் பேர்
கிருக்கன் ரிங்டோன்
கிருக்கன் வரிகள்
பாடல் கிருக்கன்
சாம் சி. எஸ் கிருக்கன்