தே யாழினி

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா,மற்றும் சாம் சி. எஸ்
இசையமைப்பாளர்: சாம் சி. எஸ்
படம்: வஞ்சகர் உலகம்

இந்த பாடலை பற்றி :
வஞ்சகர் உலகம் படத்திலிருந்து தே யாழினி என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா,மற்றும் சாம் சி. எஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.தே யாழினி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வஞ்சகர் உலகம் படத்தின் தே யாழினி பாடலின் வரிகள்

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா
மற்றும் சாம் சி. எஸ்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்

ஆண் : தீ யாழினி …ஹே
தன் மௌன வாளை கொண்டே
நெஞ்சை கொஞ்சம் கீறினாள்

ஆண் : தீ யாழினி
என் ஆண்மையை ஏன் கோரினாள்
ஹே ஹே ஹே ஹே

ஆண் : ஏ ஏனோ
என்னை என்னை எரிக்கிறாள்
ஏ ஏனோ
தள்ளி நின்று சிரிக்கிறாள்
தீண்டாமல் மோகத்தின்
உச்சத்தை தந்தாள்

ஆண் : ஏ ஏனோ
விரகங்கள் விதைக்கிறாள்
ஏ ஏனோ
உயிருடன் புதைக்கிறாள்
நான் காணா அச்சத்தை
அச்சத்தை தந்தாள் …ஆஅ…..

ஆண் : ஓஹ உடையாகி
கிழியும் நெஞ்சம்
இடையோடு வழியும் பார்வை
வெளியேற மொழியும் அஞ்சும்
குளிரோடு பொழியும் வேர்வை

ஆண் : என் போதைகள் யாவுமே
வீணென ஆக்கினாள்
கல் ஊரும் சொல்லை
கொண்டே மயக்கினாள்
ஹே ஹே ஹே ஹே

ஆண் : ஏ ஏனோ
என்னை என்னை எரிக்கிறாள்
ஏ ஏனோ
தள்ளி நின்று சிரிக்கிறாள்
தீண்டாமல் மோகத்தின்
உச்சத்தை தந்தாள்

ஆண் : ஏ ஏனோ
விரகங்கள் விதைக்கிறாள்
ஏ ஏனோ
உயிருடன் புதைக்கிறாள்
நான் காணா அச்சத்தை
அச்சத்தை தந்தாள் …ஆஅ…..

வஞ்சகர் உலகம் படத்தின் மற்ற பாடல்கள்

தே யாழினி தேடல் சொற்கள்:
தே யாழினி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தே யாழினி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தே யாழினி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தே யாழினி பாட்டு
தே யாழினி ஐடியூன்ஸ், தே யாழினி tamil2lyrics
வஞ்சகர் உலகம் தே யாழினி
தே யாழினி பாட்டு வரிகள்
தே யாழினி படத்தின் பேர்
தே யாழினி ரிங்டோன்
தே யாழினி வரிகள்
பாடல் தே யாழினி
சாம் சி. எஸ் தே யாழினி