ஹே டேனி

This content is also available in: English

பாடகர்கள்: சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர்: சி. இராமச்சந்திரா
படம்: டேனி

இந்த பாடலை பற்றி :
டேனி படத்திலிருந்து ஹே டேனி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. இராமச்சந்திரா.ஹே டேனி பாடல் வரிகள் கீழே உள்ளது.

டேனி படத்தின் ஹே டேனி பாடலின் வரிகள்

ஆண் : அம்மா அம்மா என்றே
ஆயிரம் ஆண்டுகள் அழுது புரண்டாலும்
மகனே அன்னை வருவாளோ
உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ
அன்னை வருவாளோ….
ஆண் : முன்னை தவம் இருந்து
உன்னை முன்னூறு நாள் சுமந்து
முன்னை தவம் இருந்து
உன்னை முன்னூறு நாள் சுமந்து
பொன்னை போலே உன்னை
போற்றி வளர்த்திட்ட அன்னை வருவாளோ…
ஆண் : கொள்ளி இடவும் வகை இல்லை என்றே நீ
கொடுஞ்சிறையில் கலக்கம் கொள்ளாதே
கொள்ளி இடவும் வகை இல்லை என்றே நீ
கொடுஞ்சிறையில் கலக்கம் கொள்ளாதே
அள்ளி இட அரிசி இல்லை என்றால் என்ன
அன்பை சொரிவாய் மகனே……
ஆண் : கண்ணீராலே நீராட்டு
அன்னை தன்னை
மண் மேலே தாலாட்டு
கண்ணீராலே நீராட்டு
அன்னை தன்னை
மண் மேலே தாலாட்டு
நெஞ்ச தணலால் நெருப்பினை மூட்டு
நீ உன் கடமையை நிலை நாட்டு
மகனே அன்னை வருவாளோ
உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ
அன்னை வருவாளோ….

டேனி படத்தின் மற்ற பாடல்கள்

ஹே டேனி தேடல் சொற்கள்:
ஹே டேனி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹே டேனி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹே டேனி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹே டேனி பாட்டு
ஹே டேனி ஐடியூன்ஸ், ஹே டேனி tamil2lyrics
டேனி ஹே டேனி
ஹே டேனி பாட்டு வரிகள்
ஹே டேனி படத்தின் பேர்
ஹே டேனி ரிங்டோன்
ஹே டேனி வரிகள்
பாடல் ஹே டேனி
சி. இராமச்சந்திரா ஹே டேனி