வெண்ணிலாவே வெண்ணிலாவே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , குழு
இசையமைப்பாளர்: சி. இராமச்சந்திரா
படம்: வஞ்சி கோட்டை வாலிபன்

இந்த பாடலை பற்றி :
வஞ்சி கோட்டை வாலிபன் படத்திலிருந்து வெண்ணிலாவே வெண்ணிலாவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. இராமச்சந்திரா.வெண்ணிலாவே வெண்ணிலாவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் வெண்ணிலாவே வெண்ணிலாவே பாடலின் வரிகள்

பெண் : இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
ஒரு கட்டழகன் வந்து முன் நின்றானடி
பெண் : அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்…
பெண் மற்றும் குழு : ஹே……
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
குழு : ஏலே லங்கடி லேலோ ஆஆ….ஆஆ…ஆஆ….
பெண் : என் ஆபத்து காலத்தில்
காப்பாற்ற வந்தான்
ஆசை கொடுத்து என் உள்ளம் கவர்ந்தான்
நேசத்தினாலே எந்தன் நெஞ்சை இழந்தேன்
இந்நேரம் என் நேரில் அவன் வந்து நின்றான்
பெண் : பால் போல் நிலா வீசி காயும் என் மேலே
பசுந்தென்றல் புலி போல பாயும் என் மேலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
பெண் எந்தன் நெஞ்சில் புயல் வீசும் நாளே
பெண் : அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்…
பெண் மற்றும் குழு : ஹே……
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
குழு : ஏலே லங்கடி லேலோ ஆஆ….ஆஆ…ஆஆ….

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

வெண்ணிலாவே வெண்ணிலாவே தேடல் சொற்கள்:
வெண்ணிலாவே வெண்ணிலாவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெண்ணிலாவே வெண்ணிலாவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெண்ணிலாவே வெண்ணிலாவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெண்ணிலாவே வெண்ணிலாவே பாட்டு
வெண்ணிலாவே வெண்ணிலாவே ஐடியூன்ஸ், வெண்ணிலாவே வெண்ணிலாவே tamil2lyrics
வஞ்சி கோட்டை வாலிபன் வெண்ணிலாவே வெண்ணிலாவே
வெண்ணிலாவே வெண்ணிலாவே பாட்டு வரிகள்
வெண்ணிலாவே வெண்ணிலாவே படத்தின் பேர்
வெண்ணிலாவே வெண்ணிலாவே ரிங்டோன்
வெண்ணிலாவே வெண்ணிலாவே வரிகள்
பாடல் வெண்ணிலாவே வெண்ணிலாவே
சி. இராமச்சந்திரா வெண்ணிலாவே வெண்ணிலாவே