அம்மா அம்மா என்றே

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா , ஜிக்கி
இசையமைப்பாளர்: சி. இராமச்சந்திரா
படம்: வஞ்சி கோட்டை வாலிபன்

இந்த பாடலை பற்றி :
வஞ்சி கோட்டை வாலிபன் படத்திலிருந்து அம்மா அம்மா என்றே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா , ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. இராமச்சந்திரா.அம்மா அம்மா என்றே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் அம்மா அம்மா என்றே பாடலின் வரிகள்

பெண் : ஏனோ இன்பமே
புதுமையாய் காண்பதே
காதல் என்பது இது தானோ
இது தானோ அறியேனே…
பெண் : கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
கன்னி என்றேனடி கைகளை பிடித்தார்
காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார்
பெண் : கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
ஆண் : சபாஷ் சரியான போட்டி (வசனம்)
பெண் : ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்
ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்
பெண் : ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி
ஆடுவேன் பாரடி
இனி அனைவரும் மயங்கிட
பெண் : ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்
பெண் : ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ
பேதமையாலே மாதே இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே
பெண் : சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி
சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
பெண் : ஆடும் மயில் எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில் வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடேதடி
நீ படமெடுத்து ஆடேதடி
பெண் : இன்னொருத்தி நிகராகுமோ
எனக்கின்னொருத்தி நிகராகுமோ
இடி இடித்தால் மழையாகுமோ பேதை பெண்ணே
இன்னொருத்தி நிகராகுமோ
பெண் : மின்னலுக்கு அஞ்சேனடி
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

அம்மா அம்மா என்றே தேடல் சொற்கள்:
அம்மா அம்மா என்றே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மா அம்மா என்றே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மா அம்மா என்றே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மா அம்மா என்றே பாட்டு
அம்மா அம்மா என்றே ஐடியூன்ஸ், அம்மா அம்மா என்றே tamil2lyrics
வஞ்சி கோட்டை வாலிபன் அம்மா அம்மா என்றே
அம்மா அம்மா என்றே பாட்டு வரிகள்
அம்மா அம்மா என்றே படத்தின் பேர்
அம்மா அம்மா என்றே ரிங்டோன்
அம்மா அம்மா என்றே வரிகள்
பாடல் அம்மா அம்மா என்றே
சி. இராமச்சந்திரா அம்மா அம்மா என்றே