எத்தனை கேட்பி

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா
இசையமைப்பாளர்: சி. இராமச்சந்திரா
படம்: வஞ்சி கோட்டை வாலிபன்

இந்த பாடலை பற்றி :
வஞ்சி கோட்டை வாலிபன் படத்திலிருந்து எத்தனை கேட்பி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. இராமச்சந்திரா.எத்தனை கேட்பி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் எத்தனை கேட்பி பாடலின் வரிகள்

பெண் : ஆ…..ஆ…..ஆ…..
ராஜா மகள்
பெண் : ஓ….. ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா
பெண் : ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா…..ஓ…
பெண்: மாநிலத்தில் எனைப் போலே
ஒரு மங்கை கண்டதுண்டோ
மாநிலத்தில் எனைப் போலே
ஒரு மங்கை கண்டதுண்டோ
ஏனங்கே நிற்கிறாய்
நீ எங்கே பார்க்கிறாய்
எனதருகில் வந்து நில்லு
எனதருகில் வந்து நில்லு
அன்பான வார்த்தை சொல்லு
பெண் : மனமில்லையா பதில் சொல்லையா
வயதில்லையா புரியல்லையா
முழு நிலவைப் போல் எனதழகைப் பார்
விழிதனில் உன் நிழலைப் பார்
பெண் : ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா ஓ…
பெண் : தப்பி ஓடாதே தங்கமே
பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே
பெண் : ஓடாதே…
பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே
பெண் : தள்ளி தள்ளி ஓடினாலும்
துள்ளி விளையாடினாலும்
கண்ணாலே வலை வீசி கட்டி இழுப்பேன்
பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே
பெண் : தூண்டில் போட்டு மீனை பிடித்தேன்
துடித்து துடித்து ஓடுதே
கூண்டு கிளியை கொஞ்சிடும் வேளை
கூட்டை விட்டே பறந்ததே
நீ எங்கே சென்றாலும்
பெண் குழு : ஆ…..ஆ…
பெண் : நான் அங்கு வருவேனே
பெண் குழு : ஆ…..ஆ…
பெண் : விட்டுச் செல்லாதே
பெண் குழு : விட்டுச் செல்லாதே…..
காதல் பொல்லாதே
பெண் : கண்ணால் வலை வீசி முன்னால் நடந்தாலே
பின்னாலே ஓடி வர வேண்டாமோ
பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே
பெண் குழு : ஜெய ஜெய ஹோ
ஜெய ஜெய ஹோ
ஜெய ஜெய ஹோ
ஜெய ஜெய ஹோ
பெண் : ஆசை என்னும் உலகிலே
அழகு என்ற தேவதை
மாசில்லாத அன்பெனும் மணி முடி சூட்டினாள்
ஆசை என்னும் உலகிலே அழகு என்ற தேவதை
பெண் குழு : ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : இன்ப கீதம் பாடுவோம்
இதயம் கலந்தாடுவோம்
என்றும் ஒன்று கூடுவோம்
இனிய வாழ்வை நாடுவோம்
இனிய வாழ்வை நாடுவோம்
பெண் : ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா….ஓ…

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

எத்தனை கேட்பி தேடல் சொற்கள்:
எத்தனை கேட்பி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எத்தனை கேட்பி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எத்தனை கேட்பி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எத்தனை கேட்பி பாட்டு
எத்தனை கேட்பி ஐடியூன்ஸ், எத்தனை கேட்பி tamil2lyrics
வஞ்சி கோட்டை வாலிபன் எத்தனை கேட்பி
எத்தனை கேட்பி பாட்டு வரிகள்
எத்தனை கேட்பி படத்தின் பேர்
எத்தனை கேட்பி ரிங்டோன்
எத்தனை கேட்பி வரிகள்
பாடல் எத்தனை கேட்பி
சி. இராமச்சந்திரா எத்தனை கேட்பி