ராஜா மகள்

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா
இசையமைப்பாளர்: சி. இராமச்சந்திரா
படம்: வஞ்சி கோட்டை வாலிபன்

இந்த பாடலை பற்றி :
வஞ்சி கோட்டை வாலிபன் படத்திலிருந்து ராஜா மகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. இராமச்சந்திரா.ராஜா மகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் ராஜா மகள் பாடலின் வரிகள்

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே
வெண்ணிலவே தன் மதியே
என்னுடனே வா வா
நிலவே நிலவே வா வா
பெண் : வேறு துணை யாருமில்லை…
வேறு துணை யாருமில்லை
விதி வழியே வந்தேன்
நிலவே நிலவே வா வா
பெண் : வெண்ணிலவே தன் மதியே
என்னுடனே வா வா
நிலவே நிலவே வா வா
பெண் : அஞ்சேல் அஞ்சேல் என்றே
அருகினில் வந்தானே
அபயமே தந்தானே
ஆதரித்தான் அன்புரைத்தான்
யாரிவரோ அறியேனே நானறியேனே
பெண் : இன்ப நிலா
இன்ப நிலா ஓடத்திலே
ஏற்றியே வைத்தானே
இதயம் கோயில் கொண்டானே
எந்த ஊரோ என்ன பேரோ
எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான்
இதயம் கோயில் கொண்டானே
பெண் : வெண்ணிலவே தன் மதியே
என்னுடனே வா வா
நிலவே நிலவே வா வா
பெண் : வேறு துணை யாருமில்லை
விதி வழியே வந்தேன்
நிலவே நிலவே வா வா
பெண் : வெண்ணிலவே தன் மதியே
என்னுடனே வா வா
நிலவே நிலவே வா வா

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

ராஜா மகள் தேடல் சொற்கள்:
ராஜா மகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராஜா மகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராஜா மகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராஜா மகள் பாட்டு
ராஜா மகள் ஐடியூன்ஸ், ராஜா மகள் tamil2lyrics
வஞ்சி கோட்டை வாலிபன் ராஜா மகள்
ராஜா மகள் பாட்டு வரிகள்
ராஜா மகள் படத்தின் பேர்
ராஜா மகள் ரிங்டோன்
ராஜா மகள் வரிகள்
பாடல் ராஜா மகள்
சி. இராமச்சந்திரா ராஜா மகள்