ஓ டார்லிங்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: ஆர். கோவர்த்தனன்
படம்: வரபிரசாதம்

இந்த பாடலை பற்றி :
வரபிரசாதம் படத்திலிருந்து ஓ டார்லிங் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். கோவர்த்தனன்.ஓ டார்லிங் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வரபிரசாதம் படத்தின் ஓ டார்லிங் பாடலின் வரிகள்

ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்
எது வந்தாலும் வரட்டும்
ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்
எது வந்தாலும் வரட்டும்
என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்
எது வந்தாலும் வரட்டும்
என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்
ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்
ஆண் : நீ படித்த சட்டம் என்றால்
மாற்றி வைக்கலாம்
அந்த ஊழ்வினையின் சட்டத்தை யார்
மாற்றி வைப்பது
நீ படித்த சட்டம் என்றால்
மாற்றி வைக்கலாம்
அந்த ஊழ்வினையின் சட்டத்தை யார்
மாற்றி வைப்பது
ஆண் : ஊருக்கென்று தீர்ப்பெழுதி
பார்த்தவனை இப்பொழுது
தன்னுடைய தீர்ப்பெழுத ஆணையிட்டது
விதி தத்துவத்தை என்னவென்று காட்டி விட்டது
ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்
ஆண் : பந்தல் ஒன்று பூங்கொடிக்கு
போட்டு வைத்தது
அந்த பந்தலிலே தீப்பிடித்தால்
என்ன செய்வது
ஆண் : கண்கள் சிந்தும் நீரினிலே
தீயணைத்து பார்த்தவரும்
கற்பனையை ஏன் வளர்த்தாய் பேதை உள்ளமே
ஒரு கை தடுத்து நிற்பதுண்டா கால வெள்ளமே
ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்
ஆண் : சொந்த பந்தம் இல்லாமல்
வாழ்க்கையும் இல்லை
அந்த சொந்த பந்தம் இல்லையென்றால்
துன்பமுமில்லை
ஆண் : இன்பம் என்ற ஏடெடுத்து
துன்பம் என்ற பாட்டெழுதி
ஏக்கத்திலே நாள் முழுதும்
பாடி நிற்கிறோம்
ஒருநாள் தூக்கத்திலே கண்ணிரெண்டை
மூடி வைக்கிறோம்
ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்
எது வந்தாலும் வரட்டும்
என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்
ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்

வரபிரசாதம் படத்தின் மற்ற பாடல்கள்

ஓ டார்லிங் தேடல் சொற்கள்:
ஓ டார்லிங் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ டார்லிங் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ டார்லிங்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ டார்லிங் பாட்டு
ஓ டார்லிங் ஐடியூன்ஸ், ஓ டார்லிங் tamil2lyrics
வரபிரசாதம் ஓ டார்லிங்
ஓ டார்லிங் பாட்டு வரிகள்
ஓ டார்லிங் படத்தின் பேர்
ஓ டார்லிங் ரிங்டோன்
ஓ டார்லிங் வரிகள்
பாடல் ஓ டார்லிங்
ஆர். கோவர்த்தனன் ஓ டார்லிங்