மனமே நீ ஈசன்

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். யேசுதாஸ் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: ஆர். கோவர்த்தனன்
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து மனமே நீ ஈசன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். யேசுதாஸ் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். கோவர்த்தனன்.மனமே நீ ஈசன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் மனமே நீ ஈசன் பாடலின் வரிகள்

பெண் : கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
பெண் : கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
பெண் : கல்யாணம் என்னும்
தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும்
வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும்
தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும்
வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
விதி என்னும் ஆற்றில் பறி போவதல்ல
பெண் : கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
ஆண் : { ஆ…..ஹா…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…}
ஆண் : மங்கையவள் சீதை
முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
ஆண் : மாணிக்கப் பாவை
நீ வந்த வேளை
நினையாததெல்லாம்
நிறைவேறக் கண்டேன்
மாணிக்கப் பாவை
நீ வந்த வேளை
நினையாததெல்லாம்
நிறைவேறக் கண்டேன்
அன்பான தெய்வம் அழியாத செல்வம்
பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்
ஆண் : மங்கையவள் சீதை
முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
ஆண் : மணியோசை கேட்டு
மண மாலை சூட்டி
உறவான வாழ்க்கை
நலமாக வேண்டும்
பெண் : நடமாடும் கோவில்
மணவாளன் பாதம்
வழிபாட்டு வேதம்
விழி சொல்லும் பாவம்
ஆண் : திருநாளில் ஏற்றும்
அணையாத தீபம்
பெண் : ஆனந்த பூஜை
ஆரம்ப வேளை
ஆண் : கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
பெண் : கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
இருவர் : மெல்ல நடந்தாள்
ஆஹ ஹஹஹா……ஆஹ ஹஹஹா…

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

மனமே நீ ஈசன் தேடல் சொற்கள்:
மனமே நீ ஈசன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனமே நீ ஈசன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனமே நீ ஈசன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனமே நீ ஈசன் பாட்டு
மனமே நீ ஈசன் ஐடியூன்ஸ், மனமே நீ ஈசன் tamil2lyrics
அசோக் குமார் மனமே நீ ஈசன்
மனமே நீ ஈசன் பாட்டு வரிகள்
மனமே நீ ஈசன் படத்தின் பேர்
மனமே நீ ஈசன் ரிங்டோன்
மனமே நீ ஈசன் வரிகள்
பாடல் மனமே நீ ஈசன்
ஆர். கோவர்த்தனன் மனமே நீ ஈசன்