புது ரோஜாவின்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: ஆர். கோவர்த்தனன்
படம்: வரபிரசாதம்

இந்த பாடலை பற்றி :
வரபிரசாதம் படத்திலிருந்து புது ரோஜாவின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். கோவர்த்தனன்.புது ரோஜாவின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வரபிரசாதம் படத்தின் புது ரோஜாவின் பாடலின் வரிகள்

பெண் : ஓ….டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச்
ஐ லவ் யூ ஸோ மச்
கம் டு மீ கம் டு மீ கம் டு மீ
தேனினும் இனியது வாலிபம் ஓடி வா
ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம்
தேனினும் இனியது வாலிபம் ஓடி வா
ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம்
ஆண் : தட்ஸ் ஸ்பிளண்டிட் ஐ வாண்ட் இட்….ஆ….
பெண் : ஓ….டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச்
ஐ லவ் யூ ஸோ மச்
கம் டு மீ கம் டு மீ கம் டு மீ
பெண் : தங்கம் மின்னும் அங்கம் கொண்டு
பொங்கும் இளமை பருவம் உண்டு ஐ லவ் யூ
இலைகள் மூடும் கனிகள் தேடும்
கிளிகள் நெஞ்சம் குளிரும் நேரம் ஐ லவ் யூ
பெண் : தங்கம் மின்னும் அங்கம் கொண்டு
பொங்கும் இளமை பருவம் உண்டு ஐ லவ் யூ
ஆண் : இட்ஸ் பிளஸ்சுர் நோ மெஸ்சுர்
பெண் : இலைகள் மூடும் கனிகள் தேடும்
கிளிகள் நெஞ்சம் குளிரும் நேரம் ஐ லவ் யூ
ஆண் : டூ யூ லைக் டு மீட் மீ டு நைட் பேபி
பெண் : என் கன்னங்கள் கிண்ணங்கள் என்றெண்ணும்
உள்ளங்களே வாருங்கள்
மலர் செண்டாக வண்டாக பண்பாடும்
எண்ணங்களே நாடுங்கள்
பெண் : ஓ….டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச்
ஐ லவ் யூ ஸோ மச்
கம் டு மீ கம் டு மீ கம் டு மீ
பெண் : எதற்காக எனக்கிந்த வேஷம் இங்கே
உனக்காக உருவாகும் காலம் என்றே
எதற்காக எனக்கிந்த வேஷம் இங்கே
உனக்காக உருவாகும் காலம் என்றே
நிழல் தந்த மரம் ஒன்று வெய்யில் காயுது
தன் நிலைக் கண்டும் சாயாமல் மலர் தூவுது
உன் எதிர்காலம் செங்கதிராக
ஒளி பெற வேணும் ஒளி பெற வேணும்
பெண் : ஓ….டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச்
ஐ லவ் யூ ஸோ மச்
கம் டு மீ கம் டு மீ கம் டு மீ
தேனினும் இனியது வாலிபம் ஓடி வா
ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம்
பெண் : ஓ….டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச்
ஐ லவ் யூ ஸோ மச்
கம் டு மீ கம் டு மீ கம் டு மீ

வரபிரசாதம் படத்தின் மற்ற பாடல்கள்

புது ரோஜாவின் தேடல் சொற்கள்:
புது ரோஜாவின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புது ரோஜாவின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புது ரோஜாவின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புது ரோஜாவின் பாட்டு
புது ரோஜாவின் ஐடியூன்ஸ், புது ரோஜாவின் tamil2lyrics
வரபிரசாதம் புது ரோஜாவின்
புது ரோஜாவின் பாட்டு வரிகள்
புது ரோஜாவின் படத்தின் பேர்
புது ரோஜாவின் ரிங்டோன்
புது ரோஜாவின் வரிகள்
பாடல் புது ரோஜாவின்
ஆர். கோவர்த்தனன் புது ரோஜாவின்