கங்கை நதியோரம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஆர். கோவர்த்தனன்
படம்: வரபிரசாதம்

இந்த பாடலை பற்றி :
வரபிரசாதம் படத்திலிருந்து கங்கை நதியோரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். கோவர்த்தனன்.கங்கை நதியோரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வரபிரசாதம் படத்தின் கங்கை நதியோரம் பாடலின் வரிகள்

ஆண் : புது ரோஜாவின் இதழ்களிலே
ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள்
தனிமையிலே எனை அழைத்தாள்
தவியாய் தவித்திருந்தாள்
பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே
இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்
தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்
துடியாய் துடித்திருந்தாள்…
ஆண் : புது ரோஜாவின் இதழ்களிலே
ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள்
தனிமையிலே எனை அழைத்தாள்
தவியாய் தவித்திருந்தாள்
பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே
இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்
தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்
துடியாய் துடித்திருந்தாள்…
பெண் : வாடைக்காற்று ஒரு போர்வை கேட்டு
மாலை நேரம் பார்த்து வந்தது
வாடைக்காற்று ஒரு போர்வை கேட்டு
மாலை நேரம் பார்த்து வந்தது
மன்னன் நெஞ்சம் அதில் மங்கை நெஞ்சம்
சேரும்போது வாடுகின்றது
ஆண் : விழி மோகம் மோகம் என்றது
இடை போதும் போதும் என்றது
விழி மோகம் மோகம் என்றது
இடை போதும் போதும் என்றது
அடி முதலாய் முடி வரையில்
இதழால் அளந்திடலாம்…
அடி முதலாய் முடி வரையில்
இதழால் அளந்திடலாம்…
பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே
இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்
தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்
துடியாய் துடித்திருந்தாள்…
ஆண் : கண்ணின் நீலம் அதில் பெண்ணின் ஜாலம்
காணும்போது போதை வந்தது
கண்ணின் நீலம் அதில் பெண்ணின் ஜாலம்
காணும்போது போதை வந்தது
மண்ணைப் பார்க்கும் பின் என்னைப் பார்க்கும்
நாணம் வந்து நேரில் நின்றது
பெண் : தமிழ் பாடும் பெண்மையல்லவோ
இது பாதை மாறும் உள்ளமோ
தமிழ் பாடும் பெண்மையல்லவோ
இது பாதை மாறும் உள்ளமோ
மாலை தரும் காலம் வரும்
எல்லாம் தொடர்ந்து வரும்
மாலை தரும் காலம் வரும்
எல்லாம் தொடர்ந்து வரும்
ஆண் : புது ரோஜாவின் இதழ்களிலே
ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள்
தனிமையிலே எனை அழைத்தாள்
தவியாய் தவித்திருந்தாள்
பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே
இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்
தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்
துடியாய் துடித்திருந்தாள்…

வரபிரசாதம் படத்தின் மற்ற பாடல்கள்

கங்கை நதியோரம் தேடல் சொற்கள்:
கங்கை நதியோரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கங்கை நதியோரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கங்கை நதியோரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கங்கை நதியோரம் பாட்டு
கங்கை நதியோரம் ஐடியூன்ஸ், கங்கை நதியோரம் tamil2lyrics
வரபிரசாதம் கங்கை நதியோரம்
கங்கை நதியோரம் பாட்டு வரிகள்
கங்கை நதியோரம் படத்தின் பேர்
கங்கை நதியோரம் ரிங்டோன்
கங்கை நதியோரம் வரிகள்
பாடல் கங்கை நதியோரம்
ஆர். கோவர்த்தனன் கங்கை நதியோரம்