பிஞ்சு மழை சாரல்

This content is also available in: English

பாடகர்கள்: மாலதி , பிரெட்டி கொய்கரன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: வர்ணஜாலம்

இந்த பாடலை பற்றி :
வர்ணஜாலம் படத்திலிருந்து பிஞ்சு மழை சாரல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாலதி , பிரெட்டி கொய்கரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.பிஞ்சு மழை சாரல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வர்ணஜாலம் படத்தின் பிஞ்சு மழை சாரல் பாடலின் வரிகள்

குழு : உர்ர்ர்ர்……
ஆண் : ஹுக்க்….ஹுக்க்……ஹுக்க்
குழு : ஹே பெருமான் ஹே பெருமான்
ஹே பெருமான் ஹே பெருமான்
ஹே பெருமான் ஹே பெருமான்
ஹே பெருமான் ஹே பெருமான்
பெண் : ம்ம் மத மத மதன்னு
மறைச்சு நிக்குறீயே….
நீ கத கதன்னு கிட்ட வந்து
கெறங்க வைக்கிறீயே….
பெண் : ம்ம்ம்ம் வத வத வதன்னு
வதைக்க வைக்கிறீயே
நீ எதை எதைன்னு எல்லாத்தையும்
இறக்க வைக்கிறீயே….
ஆண் : சொத சொத சொதன்னு
சொடுக்கு போடுறீயே
நீ சத சதன்னு சரிசம் பண்ண
சம்மந்தம் பண்ணுறீயே…..
பெண் : நான் ஓங்குன கொல்லி மாமலை ஏறியே
உச்சி பாறைக்கு மேலொரு
தொங்கும் தேன் அடைதான்
ஆண் : வீங்கின மஞ்ச வாழையிலே
ஒரு மந்தைய பழமா
ஒரு கொங்கைய அதனால்
பெண் : ம்ம் மத மத மதன்னு
மறைச்சு நிக்குறீயே….
நீ கத கதன்னு கிட்ட வந்து
கெறங்க வைக்கிறீயே….
பெண் : ம்ம்ம்ம் வத வத வதன்னு
வதைக்க வைக்கிறீயே
நீ எதை எதைன்னு எல்லாத்தையும்
இறக்க வைக்கிறீயே….
குழு : ………………………….
ஆண் : கும்மு கும்மு கும்முன்னு
கும்முறுது பெருசு
இல்லை கும்முன்னுதான் கிட்ட வந்து
குதிக்குது சிறுசு
பெண் : திம்மு திம்மு திம்முன்ன்னு
திம்முறுன பெருசு
ஆனா திம்முன்னுதான் கூட வந்து
திருப்புறா சிறுசு
ஆண் : ஜிம்மு ஜிம்மு ஜிம்முன்னு
ஜொலிக்குது பெருசு கெளி
கின்னுன்னுதான் முன்னே வந்து
சிலுப்புது சிறுசு
பெண் : மூங்கிலு கட்டையா எடு
தேக்குல கொஞ்சமா கலந்தாக்குனா
கட்டிலோ இருக்கே
ஆண் : ஏ புள்ள உன்னதான் நெலமதான்
உன்ன மழையா பெய்ஞ்சேன்
கூட வெள்ளமா வழிஞ்சேன்
பெண் : திம்மு திம்மு திம்முன்ன்னு
திம்முறுது பெருசு
ஆனா திம்முன்னுதான் கூட வந்து
திருப்புறா சிறுசு
ஆண் : கும்மு கும்மு கும்முன்னு
கும்முறுது பெருசு
இல்லை கும்முன்னுதான் கிட்ட வந்து
குதிக்குது சிறுசு
குழு : ……………………..
ஆண் : பர பர பரன்னு பரனி கண்ணியம்மா
நான் பல் வெலக்கி வால்லா சுத்து பழசு தண்ணியம்மா…..
செவ செவ செவன்னே செவந்த செவியம்மா
நான் சவரம் பண்ணி வாரதுக்குள் சமஞ்சி பந்தியம்மா
கொழு கொழு கொழுன்னு கொழுத்த கொல்லியம்மா
நான் கொண்டு போக வாரதுக்குள் குழந்தை பேத்தியம்மா…..
பெண் : மேற்குல மந்த மாறுமனதும் வந்தின்ன
பனங்காட்டுல ஒத்து தான் ஒழைபோம்
கூத்துல கும்பளா இருக்க சிறு சத்தம்
போட விடாமலே மொத்தமா கலப்போம்

வர்ணஜாலம் படத்தின் மற்ற பாடல்கள்

பிஞ்சு மழை சாரல் தேடல் சொற்கள்:
பிஞ்சு மழை சாரல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிஞ்சு மழை சாரல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிஞ்சு மழை சாரல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிஞ்சு மழை சாரல் பாட்டு
பிஞ்சு மழை சாரல் ஐடியூன்ஸ், பிஞ்சு மழை சாரல் tamil2lyrics
வர்ணஜாலம் பிஞ்சு மழை சாரல்
பிஞ்சு மழை சாரல் பாட்டு வரிகள்
பிஞ்சு மழை சாரல் படத்தின் பேர்
பிஞ்சு மழை சாரல் ரிங்டோன்
பிஞ்சு மழை சாரல் வரிகள்
பாடல் பிஞ்சு மழை சாரல்
வித்யாசாகர் பிஞ்சு மழை சாரல்