சொட்டு சொட்டை

This content is also available in: English

பாடகர்கள்: மகதி , கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: வர்ணஜாலம்

இந்த பாடலை பற்றி :
வர்ணஜாலம் படத்திலிருந்து சொட்டு சொட்டை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகதி , கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.சொட்டு சொட்டை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வர்ணஜாலம் படத்தின் சொட்டு சொட்டை பாடலின் வரிகள்

ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்
ஆண் : தேகத்தின் வேகம் வேண்டும்
பெண் : மின்சார தீண்டல் வேண்டும்
ஆண் : மழைக்கால பருவம் வேண்டும்
பெண் : வேண்டும் வேண்டும்
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்
ஆண் : ஹேய் முத்தங்கள் ஓடும் நதியாய்
நீ வேண்டும்
கரையேறி துள்ளும் மீனாய் நான் வேண்டும்
பெண் : ஓ மெத்தையில் குழந்தை போல நீ வேண்டும்
விளையாடும் பொம்மையாக நான் வேண்டும்
ஆண் : வெட்கத்தின் சிவப்பு வேண்டும்
உன் கண்ணின் நீலம் வேண்டும்
பெண் : புன்னகையின் வெள்ளை வேண்டும்
பொன் மார்ப்பின் மஞ்சள் வேண்டும்
ஆண் : என் தூரிகை வண்ணங்களாய்
என்றென்றும் நீயே வேண்டும்
சொல் சொல் சொல் என் ஓவியமே
பெண் : சொல் சொல் சொல் என் ஓவியனே
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்
பெண் : உன் சுவடு மட்டும் காணும் ஊர் வேண்டும்
இருவரையும் ஒன்றாய் சொல்லும் பேர் வேண்டும்
ஆண் : உன் வாசம் மட்டும் வீசும் பூ வேண்டும்
நாம் மட்டும் பேசும் காதல் சொல் வேண்டும்
பெண் : தரமான இரவு வேண்டும்
லேசான நிலவு வேண்டும்
ஆண் : ரசிக்கின்ற இளமை வேண்டும்
பசிக்கின்ற கனவு வேண்டும்
பெண் : என் வாசமாய் என் சுவாசமாய்
என்றென்றும் நீயே வேண்டும்
சொல் சொல் சொல் என் ஓவியனே
ஆண் : சொல் சொல் சொல் என் ஓவியமே
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்
ஆண் : தேகத்தில் வேகம் வேண்டும்
பெண் : மின்சார தீண்டல் வேண்டும்
ஆண் : மழைக்கால பருவம் வேண்டும்
பெண் : வேண்டும் வேண்டும்
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்

வர்ணஜாலம் படத்தின் மற்ற பாடல்கள்

சொட்டு சொட்டை தேடல் சொற்கள்:
சொட்டு சொட்டை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொட்டு சொட்டை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொட்டு சொட்டை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொட்டு சொட்டை பாட்டு
சொட்டு சொட்டை ஐடியூன்ஸ், சொட்டு சொட்டை tamil2lyrics
வர்ணஜாலம் சொட்டு சொட்டை
சொட்டு சொட்டை பாட்டு வரிகள்
சொட்டு சொட்டை படத்தின் பேர்
சொட்டு சொட்டை ரிங்டோன்
சொட்டு சொட்டை வரிகள்
பாடல் சொட்டு சொட்டை
வித்யாசாகர் சொட்டு சொட்டை