நீ வேண்டும்

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: ஹோ ஓஒ ஹோ ஓஒ
படம்: வர்ணஜாலம்

இந்த பாடலை பற்றி :
வர்ணஜாலம் படத்திலிருந்து நீ வேண்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹோ ஓஒ ஹோ ஓஒ.நீ வேண்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வர்ணஜாலம் படத்தின் நீ வேண்டும் பாடலின் வரிகள்

ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ

ஆண் : பிஞ்சு மழை சாரல்…..
கொஞ்சு தமிழ் பேசும்……
கொஞ்சு தமிழ் பேச…..
நெஞ்சில் புது ராகம்

ஆண் : வரி வரியாய் எழுதிடவே
நிலவும் கவிதை தாள்தானே
முழுவதுமாய் தொலைந்திடலாம்
இயற்க்கை மடியில் சேய்தானே
மலை ஏறலாம் குளிர் சூழ நாம்
குயில் பாட்டிலே பசி ஆறலாம்
விரல் சேரலாம் நிழல் மீறலாம்
இமையோரமாய் உயிர் ஊறலாம்

ஆண் : புதிர் போடாலாம்
குழு : புதிர் போடாலாம்
ஆண் : விடை தேடலாம்
குழு : விடை தேடலாம்
ஆண் : புவி ஆளலாம்

ஆண் : பிஞ்சு மழை சாரல்….
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : கொஞ்சு தமிழ் பேசும்…..
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : கொஞ்சு தமிழ் பேச….
நெஞ்சில் புது ராகம்

ஆண் : இங்கு மேகங்களை அள்ளி
கொஞ்சம் வெள்ளி நிலவே
குழு : ஹோ ஹோ
ஆண் : முத்தமிட்டு தூளி கட்டும் தாயின் அழகே
குழு : ஹோ ஹோ
ஆண் : முத்து முத்து மாலை கட்டும் முல்லை சுடரே
குழு : ஹோ ஹோ
ஆண் : ராகங்களை சிந்தி செல்லும் சங்க குயிலே
குழு : ஹோ ஹோ
ஆண் : உள்ளம் ஊஞ்சல் ஆடுதே

ஆண் மற்றும் குழு : ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ

வர்ணஜாலம் படத்தின் மற்ற பாடல்கள்

நீ வேண்டும் தேடல் சொற்கள்:
நீ வேண்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ வேண்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ வேண்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ வேண்டும் பாட்டு
நீ வேண்டும் ஐடியூன்ஸ், நீ வேண்டும் tamil2lyrics
வர்ணஜாலம் நீ வேண்டும்
நீ வேண்டும் பாட்டு வரிகள்
நீ வேண்டும் படத்தின் பேர்
நீ வேண்டும் ரிங்டோன்
நீ வேண்டும் வரிகள்
பாடல் நீ வேண்டும்
ஹோ ஓஒ ஹோ ஓஒ நீ வேண்டும்