முத்தமிழ் சாரமே

This content is also available in: English

பாடகர்கள்: மாதங்கி
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: வெற்றிக்கு ஒருவன்

இந்த பாடலை பற்றி :
வெற்றிக்கு ஒருவன் படத்திலிருந்து முத்தமிழ் சாரமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாதங்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.முத்தமிழ் சாரமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வெற்றிக்கு ஒருவன் படத்தின் முத்தமிழ் சாரமே பாடலின் வரிகள்

பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய்
வீட்டுக்குள்ளே விட சொல்லி கேட்டு பார்த்தாய்
மறுத்ததும் இடியென திட்டி தீர்த்தாய்
ஹுலா ஹுலாலல ஹுலா ஹுலா….ஓ வாவ்
ஹுலா ஹுலாலல ஹுலா ஹுலா…
பெண் : ஹே வானத்தின் தீபாவளிகள்
பார்த்தேன் பார்த்தேனே
நேரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே
கேட்டேனே…….
பெண் : நதிகளின் கதகளி
மரகத வயல்வெளி
பார்த்தேன் இன்று…..பார்த்தேன் இன்று
அலைகளை காயமாய்
முறுக்கிடும் கடலிடம்
கண்டேன் கண்டேன் கவிதை ஒன்று
பெண் : பூவில் நேற்று தாழ்பாள் போட்டு
தூங்கும் தேனே திருடிடவா
வாயை வாயை மூடி திறந்தேன்
பேசும் மீனே பதில் தரவா
தையாரே தையாரே தையா தையா தையாரே
மயில் தொகை மயில் தொகை
பட்டு சேலை முந்தானை…..முந்தானை
பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய்
பெண் : பௌர்ணமி பாயிலே
படுத்திடும் ஆசையில்
தூக்கம் என்றேன் தூக்கம் என்றேன்
வானவில் பாலாமா தரைவரி நீளுமா
ஏக்கம் கொண்டேன் ஏக்கம் கொண்டேன்
பெண் : விண்மீன் கிண்ணம் பொங்கும் வண்ணம்
வாழ்வில் வழியும் வெண்ணிலவே
காலை நேரம் காற்றில் ஈரம்
சோம்பல் முறிக்கும் சூரியனே
ஓ தையாரே தையாரே தையா தையா தையாரே
தீராது தீராது இன்பம் எல்லாம் கண்டேனே
இயற்கையிலே….
பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய்
வீட்டுக்குள்ளே விட சொல்லி கேட்டு பார்த்தாய்
மறுத்ததும் இடியென திட்டி தீர்த்தாய்
பெண் : ஓ வானத்தின் தீபாவளிகள்
பார்த்தேன் பார்த்தேனே
நேரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே
கேட்டேனே…….

வெற்றிக்கு ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

முத்தமிழ் சாரமே தேடல் சொற்கள்:
முத்தமிழ் சாரமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்தமிழ் சாரமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்தமிழ் சாரமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்தமிழ் சாரமே பாட்டு
முத்தமிழ் சாரமே ஐடியூன்ஸ், முத்தமிழ் சாரமே tamil2lyrics
வெற்றிக்கு ஒருவன் முத்தமிழ் சாரமே
முத்தமிழ் சாரமே பாட்டு வரிகள்
முத்தமிழ் சாரமே படத்தின் பேர்
முத்தமிழ் சாரமே ரிங்டோன்
முத்தமிழ் சாரமே வரிகள்
பாடல் முத்தமிழ் சாரமே
வித்யாசாகர் முத்தமிழ் சாரமே