ஊருக்கும் வெட்கமில்லை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலாசுப்பிரமணியம் , சரளா
இசையமைப்பாளர்: டி. ஆர். பாப்பா
படம்: யாருக்கும் வெட்கமில்லை

இந்த பாடலை பற்றி :
யாருக்கும் வெட்கமில்லை படத்திலிருந்து ஊருக்கும் வெட்கமில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலாசுப்பிரமணியம் , சரளா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா.ஊருக்கும் வெட்கமில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாருக்கும் வெட்கமில்லை படத்தின் ஊருக்கும் வெட்கமில்லை பாடலின் வரிகள்

பெண் : ……………………….
பெண் : வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோவிலிலே
ஆண் : வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோவிலிலே
பெண் : அண்ணனுக்கு பெண் பார்க்க
வரும் அண்ணியை என் கண் பார்க்க
ஆண் : அஹ ஹஹஹா…..
அஹ ஹஹஹா ஹா….ஹா…ம்ம்….ம்ம்….
பெண் : அண்ணனுக்கு பெண் பார்க்க
வரும் அண்ணியை என் கண் பார்க்க
ஆண் : என் தங்கையின் துணையை நான் பார்க்க
அந்த இன்பத்தை நீ பார்க்க
ஆண் : நீ வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோவிலிலே
ஆண் : மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்
அஹ ஹஹஹா…..
அஹ ஹஹஹா ஹா….ஹா….ஓஹ்ஹோ
ஆண் : மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்
பெண் : திருநாளுக்கு வருகின்ற
விருந்தினர்கள் அவர்
பாவையின் உறவினர்கள்
பெண் : நீயும் வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோவிலிலே
பெண் : முன்னவனோ ஆலமரம்
தம்பி முளைத்து வரும் தென்னைமரம்
ஆண் : எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம்
எங்கள் வாழ்வே அன்பு மாயம்
பெண் : நீ வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோவிலிலே

யாருக்கும் வெட்கமில்லை படத்தின் மற்ற பாடல்கள்

ஊருக்கும் வெட்கமில்லை தேடல் சொற்கள்:
ஊருக்கும் வெட்கமில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊருக்கும் வெட்கமில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊருக்கும் வெட்கமில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊருக்கும் வெட்கமில்லை பாட்டு
ஊருக்கும் வெட்கமில்லை ஐடியூன்ஸ், ஊருக்கும் வெட்கமில்லை tamil2lyrics
யாருக்கும் வெட்கமில்லை ஊருக்கும் வெட்கமில்லை
ஊருக்கும் வெட்கமில்லை பாட்டு வரிகள்
ஊருக்கும் வெட்கமில்லை படத்தின் பேர்
ஊருக்கும் வெட்கமில்லை ரிங்டோன்
ஊருக்கும் வெட்கமில்லை வரிகள்
பாடல் ஊருக்கும் வெட்கமில்லை
டி. ஆர். பாப்பா ஊருக்கும் வெட்கமில்லை