அடியம்மா ராஜாத்தி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்:
படம்: வசந்த மாளிகை

இந்த பாடலை பற்றி :
வசந்த மாளிகை படத்திலிருந்து அடியம்மா ராஜாத்தி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .அடியம்மா ராஜாத்தி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வசந்த மாளிகை படத்தின் அடியம்மா ராஜாத்தி பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

ஆண் : அடியம்மா ராஜாத்தி
சங்கதி என்ன
நீ அங்கேயே நின்னுகிட்டா
என்கதி என்ன

பெண் : அடேயப்பா ராசப்பா
சங்கதி என்ன
நீ ஆசையோடு அணைச்சுகிட்டா
என்கதி என்ன

பெண் : தை மாசம் ஆரம்பிச்சு
வைகாசி வரையிலே
அங்கேயும் இங்கேயும்
கைபட்ட காயமே
தாளலையே.. தாங்களையே..
தாளலையே தாங்களையே
நாலு நாலா
அதில் சந்தோசம்
இல்லையினா பேசுவாளா

ஆண் : அடியம்மா ராஜாத்தி
சங்கதி என்ன
பெண் : நீ ஆசையோடு
அணைச்சுகிட்டா
என்கதி என்ன

ஆண் : {பொன்னாலே
கோட்டை கட்டி
உன்னோடு வாழனும்
பூ போட்ட மெத்தையிலே
பூராவும் பேசணும்} (2)

ஆண் : என்மனசு ஏங்குதம்மா
என்மனசு ஏங்குதம்மா
என்ன சேதி
நீ ஏதாச்சும் தாடியம்மா
மிச்ச மீதி

பெண் : அடேயப்பா ராசப்பா
சங்கதி என்ன
ஆண் : நீ அங்கேயே நின்னுகிட்டா
என்கதி என்ன

ஆண் : {தண்ணீரில் குளிக்கையிலே
கண்ணாலே பார்த்தேனே
தள்ளாடி தள்ளாடி
தலை கீழா விழுந்தியே} (2)

பெண் : தாங்குனியே.. வாங்குனியே..
தாங்குனியே வாங்குனியே
மெல்ல மெல்ல
நீ தந்ததெல்லாம்
இப்போ நான் என்ன சொல்ல

ஆண் : அடியம்மா ராஜாத்தி
சங்கதி என்ன
நீ அங்கேயே நின்னுகிட்டா
என்கதி என்ன

பெண் : அடேயப்பா ராசப்பா
சங்கதி என்ன
நீ ஆசையோடு அணைச்சுகிட்டா
என்கதி என்ன

ஆண் : அடியம்மா ராஜாத்தி
சங்கதி என்ன
பெண் : ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

வசந்த மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

அடியம்மா ராஜாத்தி தேடல் சொற்கள்:
அடியம்மா ராஜாத்தி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடியம்மா ராஜாத்தி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடியம்மா ராஜாத்தி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடியம்மா ராஜாத்தி பாட்டு
அடியம்மா ராஜாத்தி ஐடியூன்ஸ், அடியம்மா ராஜாத்தி tamil2lyrics
வசந்த மாளிகை அடியம்மா ராஜாத்தி
அடியம்மா ராஜாத்தி பாட்டு வரிகள்
அடியம்மா ராஜாத்தி படத்தின் பேர்
அடியம்மா ராஜாத்தி ரிங்டோன்
அடியம்மா ராஜாத்தி வரிகள்
பாடல் அடியம்மா ராஜாத்தி
அடியம்மா ராஜாத்தி