இரண்டு மனம் வேண்டும்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: வசந்த மாளிகை

இந்த பாடலை பற்றி :
வசந்த மாளிகை படத்திலிருந்து இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .இரண்டு மனம் வேண்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வசந்த மாளிகை படத்தின் இரண்டு மனம் வேண்டும் பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
கே .வி. மகாதேவன்

ஆண் உரையாடல் :
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்கு
ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது
நான் என்ன செய்வேன்
என்ன செய்வேன்

ஆண் : {இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று} (2)
இரண்டு மனம் வேண்டும்

ஆண் : {சிறிய காயம்
பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்} (2)
உடலில் என்றால் மருந்து போதும்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும்

ஆண் : இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
இரண்டு மனம் வேண்டும்

ஆண் : {இரவும் பகலும்
இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்} (2)
உறவும் பிரிவும் இரண்டானால்…
உள்ளம் ஒன்று போதாதே

ஆண் : இரண்டு மனம் வேண்டும்..

ஆண் : {கண்களின் தண்டனை
காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி} (2)
காதலின் தண்டனை கடவுள் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி

ஆண் : இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும்

வசந்த மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

இரண்டு மனம் வேண்டும் தேடல் சொற்கள்:
இரண்டு மனம் வேண்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரண்டு மனம் வேண்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரண்டு மனம் வேண்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரண்டு மனம் வேண்டும் பாட்டு
இரண்டு மனம் வேண்டும் ஐடியூன்ஸ், இரண்டு மனம் வேண்டும் tamil2lyrics
வசந்த மாளிகை இரண்டு மனம் வேண்டும்
இரண்டு மனம் வேண்டும் பாட்டு வரிகள்
இரண்டு மனம் வேண்டும் படத்தின் பேர்
இரண்டு மனம் வேண்டும் ரிங்டோன்
இரண்டு மனம் வேண்டும் வரிகள்
பாடல் இரண்டு மனம் வேண்டும்
இரண்டு மனம் வேண்டும்