குடிமகனே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்:
படம்: வசந்த மாளிகை

இந்த பாடலை பற்றி :
வசந்த மாளிகை படத்திலிருந்து குடிமகனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .குடிமகனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வசந்த மாளிகை படத்தின் குடிமகனே பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

பெண் : குடிமகனே…
பெருங்குடி மகனே…..
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு

ஆண் : குடிமகளே…
பெருங்குடி மகளே…
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா..
கொஞ்சம் எனக்கு
ஹாஹாஹா

பெண் : {இடைவிட்ட பூவினால்
கடை வைத்துக் காட்டுவேன்
கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்} (2)

ஆண் : எதுவரை போகுமோ
அதுவரை போகலாம்
எதுவரை போகுமோ
அதுவரை போகலாம்
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்

பெண் : பகலுக்கும் அதிசயம்
இரவுக்கும் அவசியம்
பழகிவிட்டால் என்ன ரகசியம்
ஆண் : கனிவிட்ட மாமரம்
அணிலுக்கு மாத்திரம்
காதலில் வேறென்ன சாத்திரம்

பெண் : குடிமகனே….
பெருங்குடி மகனே…..
ஆண் : நான் கொடுக்கட்டுமா
அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு
ஹாஹா

பெண் : {கடலென்ன ஆழமா
கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி
நாம் நீந்தலாம்} (2)

ஆண் : ஆயிரம் கண்களில்..
பெண் : ஆஹா
ஆண் : அடிக்கடி நீந்தினேன்..
பெண் : லா..ல..ல
ஆண் : ஆயிரம் கண்களில்
அடிக்கடி நீந்தினேன்
ஆழத்தை இங்கு தானே காணலாம்

பெண் : ஹோ
ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம்
ஒருவகை பார்த்ததில்லை
நான் இதுவரை
ஆண் : வேண்டிய அளவிலும்
விடுகின்ற வரையிலும்
பார்த்து வைப்போம் நாம் பலமுறை

பெண் : குடிமகனே…
ஓஹோ ஹோ
பெருங்குடி மகனே…..
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு

ஆண் : குடிமகளே…
பெருங்குடி மகளே…
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா..
கொஞ்சம் எனக்கு
ஹாஹாஹா

வசந்த மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

குடிமகனே தேடல் சொற்கள்:
குடிமகனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குடிமகனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குடிமகனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குடிமகனே பாட்டு
குடிமகனே ஐடியூன்ஸ், குடிமகனே tamil2lyrics
வசந்த மாளிகை குடிமகனே
குடிமகனே பாட்டு வரிகள்
குடிமகனே படத்தின் பேர்
குடிமகனே ரிங்டோன்
குடிமகனே வரிகள்
பாடல் குடிமகனே
குடிமகனே