ஓ மனிதா ஜாதியே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: வசந்த மாளிகை

இந்த பாடலை பற்றி :
வசந்த மாளிகை படத்திலிருந்து ஓ மனிதா ஜாதியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஓ மனிதா ஜாதியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வசந்த மாளிகை படத்தின் ஓ மனிதா ஜாதியே பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

ஆண் : ஓ… மானிட ஜாதியே…
மனிதர்களே நீங்கள்
தேவர்கள் ஆகலாம்
மதுவிருந்தால் போதும்..ம்ம்..
மங்கையரே நீங்கள்
தேவதை ஆகலாம்
மனமிருந்தால் போதும்..ம்..

ஆண் : மதி இருந்தால்
போதும் அன்று
மது இருந்தால் போதும் இன்று
ஆண் : எது இருந்தால் போதும்
ஆண் : மது இருந்தால் போதும்

ஆண் : உலகத்தின் வயதுகள்
பலகோடி..
அதில் உருண்டவர்
புரண்டவர் பலகோடி
உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி
உயிர் ஓடிவிட்டால்
பின்னர் வருமோடி
வருமோடி…

ஆண் : மாலையில்
சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
மாலையில் சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
காலை வரை குடித்து சிவக்கின்றது
என் கண்களும்
அதுபோல் இருக்கின்றது….

ஹாஹாஹா
எல்லாரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ

வசந்த மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

ஓ மனிதா ஜாதியே தேடல் சொற்கள்:
ஓ மனிதா ஜாதியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ மனிதா ஜாதியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ மனிதா ஜாதியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ மனிதா ஜாதியே பாட்டு
ஓ மனிதா ஜாதியே ஐடியூன்ஸ், ஓ மனிதா ஜாதியே tamil2lyrics
வசந்த மாளிகை ஓ மனிதா ஜாதியே
ஓ மனிதா ஜாதியே பாட்டு வரிகள்
ஓ மனிதா ஜாதியே படத்தின் பேர்
ஓ மனிதா ஜாதியே ரிங்டோன்
ஓ மனிதா ஜாதியே வரிகள்
பாடல் ஓ மனிதா ஜாதியே
ஓ மனிதா ஜாதியே