ஒரு கிண்ணத்தை

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் வசந்தா
இசையமைப்பாளர்:
படம்: வசந்த மாளிகை

இந்த பாடலை பற்றி :
வசந்த மாளிகை படத்திலிருந்து ஒரு கிண்ணத்தை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் வசந்தா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஒரு கிண்ணத்தை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வசந்த மாளிகை படத்தின் ஒரு கிண்ணத்தை பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் வசந்தா

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

ஆண் : ஏன்.. ஏன்.. ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன் ஏன்….

ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன்..ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

பெண் : தக்க தக்க திமி
தாளம் ஜதியோடு …
கயல்  நடமாட…
அவள் மையல் உறவாட

ஆண் : தக்க தக்க திமி
தாளம் ஜதியோடு
கயல்  நடமாட
அவள் மையல் உறவாட
இரு பக்கத்திலே சிலர்
பட்டு முகத்தினர்
தொட்டு விளையாட
கை கட்டு வளையாட
ஹா ஹா

ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

பெண் : சொர்கம் இருப்பது
உண்மை என்றால்…
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே…
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே…

ஆண் : சொர்கம் இருப்பது
உண்மை என்றால்
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே
இந்த கொக்குக்கு தேவை
கூரிய மூக்கினுள்
சிக்கிடும் மீன்மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே
ஹே ஹே

ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

பெண் : ஆ….ஆ….ஆ….
கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா

ஆண் : கட்டழகானதோர்
கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
கொடும்  சட்டங்கள்
தர்மங்கள் ஏதும் இல்லை
இன்ப சக்கரம் சுத்துதடா
ஹா ஹா ஹா…
அதில் நான் சக்ரவத்தியடா…
ஹே ஹே

ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

ஆண் : டா டா டா லா லா லா
ஆ ஆ ஆ லா லா லா
டா டா டா லா லா லா
ஆ ஆ ஆ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ம் ம் ம்
ஆ ஆ ஆ ஓ ஹோ…

வசந்த மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு கிண்ணத்தை தேடல் சொற்கள்:
ஒரு கிண்ணத்தை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு கிண்ணத்தை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு கிண்ணத்தை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு கிண்ணத்தை பாட்டு
ஒரு கிண்ணத்தை ஐடியூன்ஸ், ஒரு கிண்ணத்தை tamil2lyrics
வசந்த மாளிகை ஒரு கிண்ணத்தை
ஒரு கிண்ணத்தை பாட்டு வரிகள்
ஒரு கிண்ணத்தை படத்தின் பேர்
ஒரு கிண்ணத்தை ரிங்டோன்
ஒரு கிண்ணத்தை வரிகள்
பாடல் ஒரு கிண்ணத்தை
ஒரு கிண்ணத்தை