யாருக்ககா

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: வசந்த மாளிகை

இந்த பாடலை பற்றி :
வசந்த மாளிகை படத்திலிருந்து யாருக்ககா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.யாருக்ககா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வசந்த மாளிகை படத்தின் யாருக்ககா பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { யாருக்காக
இது யாருக்காக இந்த
மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த
மாளிகை } (2)

ஆண் : யாருக்காக
இது யாருக்காக
காதலே போ போ
சாதலே வா வா

ஆண் : { மரணம் என்னும்
தூது வந்தது அது மங்கை
என்னும் வடிவில் வந்தது } (2)

ஆண் : சொர்கமாக
நான் நினைத்தது
இன்று நரகமாக
மாறிவிட்டது

ஆண் : யாருக்காக
இது யாருக்காக

ஆண் : மலரை தானே
நான் பறித்தது கை
முள்ளின் மீது ஏன்
விழுந்தது

ஆண் : உறவை தானே
நான் நினைத்தது என்னை
பிரிவு வந்து ஏன் அழைத்தது

ஆண் : எழுதுங்கள் என்
கல்லறையில் அவள்
இரக்கமில்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று

ஆண் : கண்கள் தீட்டும்
காதல் என்பது அது
கண்ணில் நீரை வர
வழைப்பது பெண்கள்
காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி
அலைய வைப்பது

ஆண் : யாருக்காக

ஆண் : { எங்கிருந்து
சொந்தம் வந்தது
இன்று எங்கிருந்து
நஞ்சு வந்தது } (2)

ஆண் : அங்கிருந்து
ஆட்டுகின்றவன்
தினம் ஆடுகின்ற
நாடகம் இது

ஆண் : யாருக்காக
இது யாருக்காக இந்த
மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த
மாளிகை

ஆண் : யாருக்காக
இது யாருக்காக
யாருக்காக யாருக்காக

வசந்த மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

யாருக்ககா தேடல் சொற்கள்:
யாருக்ககா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாருக்ககா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாருக்ககா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாருக்ககா பாட்டு
யாருக்ககா ஐடியூன்ஸ், யாருக்ககா tamil2lyrics
வசந்த மாளிகை யாருக்ககா
யாருக்ககா பாட்டு வரிகள்
யாருக்ககா படத்தின் பேர்
யாருக்ககா ரிங்டோன்
யாருக்ககா வரிகள்
பாடல் யாருக்ககா
கே.வி. மகாதேவன் யாருக்ககா