விடுதலை விடுதலை

This content is also available in: English

பாடகர்கள்: டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர்: ஆர். சுதர்சனம்
படம்: நாம் இருவர் – 1947 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்திலிருந்து விடுதலை விடுதலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எஸ். பகவதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்.விடுதலை விடுதலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் விடுதலை விடுதலை பாடலின் வரிகள்

பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே…
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே…
பெண் : இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
உறவாடிடுமே உலகே இனிதாம்
உறவாடிடுமே உலகே இனிதாம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே…..
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
பெண் : மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்
மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே…..
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே…

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

விடுதலை விடுதலை தேடல் சொற்கள்:
விடுதலை விடுதலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விடுதலை விடுதலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விடுதலை விடுதலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விடுதலை விடுதலை பாட்டு
விடுதலை விடுதலை ஐடியூன்ஸ், விடுதலை விடுதலை tamil2lyrics
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை பாட்டு வரிகள்
விடுதலை விடுதலை படத்தின் பேர்
விடுதலை விடுதலை ரிங்டோன்
விடுதலை விடுதலை வரிகள்
பாடல் விடுதலை விடுதலை
ஆர். சுதர்சனம் விடுதலை விடுதலை