எங்கிருந்து பார்த்தாலும்

This content is also available in: English

பாடகர்கள்: மாலதி லக்ஷ்மன் , பிரபாகர்
இசையமைப்பாளர்: ஆர். கே. சுந்தர்
படம்: வரபிரசாதம்

இந்த பாடலை பற்றி :
வரபிரசாதம் படத்திலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாலதி லக்ஷ்மன் , பிரபாகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். கே. சுந்தர்.எங்கிருந்து பார்த்தாலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வரபிரசாதம் படத்தின் எங்கிருந்து பார்த்தாலும் பாடலின் வரிகள்

ஆண் : ஒத்த ஜட போட்டவளும்
ஒலக நாடுகள பாத்தவளும்
வட்டம் மாவட்டம் அத்தனையும்
அடக்கி ஆண்டவளாம்
நம்ம அம்பா சமுத்திரத்தில் பொறந்தவளாம்
அந்த மும்பை நகரத்தையே விலக்கி கேட்டவளாம்
ஆண் : அப்பேர் பட்ட அழகி ஜமுனா
இன்னைக்கி சென்னைக்கு வந்தாடா
வயசு பசங்களுக்கு வகுப்பு எடுக்க போராடா
பெண் : ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி
சொல்லி தாரேன் கேட்டுக்கடா
எல் பார் லேடி ஏலே கில்லாடி
அள்ளி தாரேன் கத்துக்கடா
அஞ்சு மூன்னும் எட்டுனு கணக்கு போடும் பையா
நீ பிஞ்சா இருக்கையில வெம்பி போன கொய்யா
பஞ்சு மிட்டாய் தின்னு புட்டு சப்பு கொட்டும் பையா
உன பெஞ்சு மேல ஏத்திடுவேன் வால சுருட்டிக்கோடா
குழு : ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஓய்
ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஓய்
பெண் : ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி
சொல்லி தாரேன் கேட்டுக்கடா
எல் பார் லேடி ஏலே கில்லாடி
அள்ளி தாரேன் கத்துக்கடா
குழு : கொல கொலையா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா
கொல கொலையா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா
பெண் : அட்ட போட்ட புத்தகத்த
தொறக்க மறந்த பயலுகளா
முட்ட மேல முட்ட வாங்கி
பொரிச்சி தின்ன போறிகளா
அட்ட போட்ட புத்தகத்த
தொறக்க மறந்த பயலுகளா
முட்ட மேல முட்ட வாங்கி
பொரிச்சி தின்ன போறிகளா
அட மக்கா……
பெண் : கட்டடிச்சி பிட்டடிச்சி
கொட்டடிச்சி
புது டுட்டோரியல் தேடி வந்த வாண்டுகளா
துட்டு மேல துட்டு வச்சு ஒட்டிக்கிட்டு எனக்கு
கட்டு கட்டா கப்பகட்டி வந்தீங்களா
கரனக் கட்ட மாப்பிள்ளை உருட்டுக்கட்ட தோப்புல
பாடம் படிக்க வாரியா பரிச்ச எழுத போறியா
பெண் : ஏ பி சி டி ஒங்கப்பன் தாடி
ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி
சொல்லி தாரேன் கேட்டுக்கடா
எல் பார் லேடி ஏலே கில்லாடி
அள்ளி தாரேன் கத்துக்கடா
குழு : ஏ ஸ்கொயர் பி ஸ்கொயர்
அவிச்சி தின்ன மொச்ச பயர்
வரலாறு பூக்கோலம்
அடங்கு பா வேதாளம்
பாட்டனி பாட்டனி படிச்சவனெல்லாம் பட்டினி
வாய வாய வாய வாய
வாய கொஞ்சம் பொத்து நீ
ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஓய்
ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஓய்
பெண் : மால்குடி மன்னார்குடி
மச்சான் என் கையப்புடி
காலாண்டு பரிச்சையில்ல
பாஸாக கால பிடி
பெண் : டேய் புட்றா புட்றா புட்றா புட்றா
மால்குடி மன்னார்குடி
மச்சான் என் கையப்புடி
காலாண்டு பரிச்சையில்ல
பாஸாக கால பிடி
ஹே பையா
பெல்லடிக்கிற நேரத்துல ஜொல்லு அடிச்ச
நீ பொண்ணுங்கள டாவடிக்க துடி துடிச்ச
குத்துக் கல்லு தோட்டதுல்ல குந்திக்கிட்டு
நீ முட்டிப்போட்டு பாடமெல்லாம் படிச்சிக்கிட்ட
பெண் : ஏக் தோ தீன் சாருடா
ஏரோபிளையினில் ஏறுடா
பாக்காத ஊரெல்லாம் பாத்துப்புட்டு எறங்குடா
பெண் : ஏ பி சி டி ஒங்கப்பன் தாடி
ஹே ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி
சொல்லி தாரேன் கேட்டுக்கடா
எல் பார் லேடி ஏலே கில்லாடி
அள்ளி தாரேன் கத்துக்கடா
அஞ்சு மூன்னும் எட்டுனு கணக்கு போடும் பையா
நீ பிஞ்சா இருக்கையில வெம்பி போன கொய்யா
பஞ்சு மிட்டாய் தின்னு புட்டு சப்பு கொட்டும் பையா
உன பெஞ்சு மேல ஏத்திடுவேன் வால சுருட்டிக்கோடா
குழு : ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஓய்
ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஹோய்…..

வரபிரசாதம் படத்தின் மற்ற பாடல்கள்

எங்கிருந்து பார்த்தாலும் தேடல் சொற்கள்:
எங்கிருந்து பார்த்தாலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கிருந்து பார்த்தாலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கிருந்து பார்த்தாலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கிருந்து பார்த்தாலும் பாட்டு
எங்கிருந்து பார்த்தாலும் ஐடியூன்ஸ், எங்கிருந்து பார்த்தாலும் tamil2lyrics
வரபிரசாதம் எங்கிருந்து பார்த்தாலும்
எங்கிருந்து பார்த்தாலும் பாட்டு வரிகள்
எங்கிருந்து பார்த்தாலும் படத்தின் பேர்
எங்கிருந்து பார்த்தாலும் ரிங்டோன்
எங்கிருந்து பார்த்தாலும் வரிகள்
பாடல் எங்கிருந்து பார்த்தாலும்
ஆர். கே. சுந்தர் எங்கிருந்து பார்த்தாலும்