நாம் இருவரும் சுகம்

This content is also available in: English

பாடகர்கள்: சாய்பாபா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: வீட்டுக்கு வீடு

இந்த பாடலை பற்றி :
வீட்டுக்கு வீடு படத்திலிருந்து நாம் இருவரும் சுகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாய்பாபா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நாம் இருவரும் சுகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீட்டுக்கு வீடு படத்தின் நாம் இருவரும் சுகம் பாடலின் வரிகள்

ஆண் : மலர்களில் படுத்தவள்
சகுந்தலை அந்நாளில்
என் நிலைதனை கெடுத்தவள்
மாலதி இந்நாளில்
சலோமி சலோமி
சலோமி……..ஐ லவ் யூ
ஆண் : {அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி
ஒ மை ஸ்வீட்டி
ஓடி வா…..ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ…….} (2)
ஆண் : ஜூலையில் பிறந்ததென் ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
ஜூலையில் பிறந்ததென் ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
ஒ மை ஸ்வீட்டி
ஒ மை ஸ்வீட்டி
ஓடி வா…….ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ…….
ஆண் : இனி உனை யாரும் நெருங்கிடா
உன் இளமையை பார்த்தவர் உறங்கிடா
இனி உனை யாரும் நெருங்கிடா
உன் இளமையை பார்த்தவர் உறங்கிடா
ஊர்வசி வந்தாலும் மயங்கிடா
உன் மேல் ஆணை
மை கிட்டார்
மை கிட்டார்
ஓடி வா…….ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ…….
ஆண் : அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி
ஓ ஓ ஒ மை ஸ்வீட்டி
ஓடி வா…..ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ……
ஓஓ ஓஒ ஹோ ஹோ ஹோ…..

வீட்டுக்கு வீடு படத்தின் மற்ற பாடல்கள்

நாம் இருவரும் சுகம் தேடல் சொற்கள்:
நாம் இருவரும் சுகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாம் இருவரும் சுகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாம் இருவரும் சுகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாம் இருவரும் சுகம் பாட்டு
நாம் இருவரும் சுகம் ஐடியூன்ஸ், நாம் இருவரும் சுகம் tamil2lyrics
வீட்டுக்கு வீடு நாம் இருவரும் சுகம்
நாம் இருவரும் சுகம் பாட்டு வரிகள்
நாம் இருவரும் சுகம் படத்தின் பேர்
நாம் இருவரும் சுகம் ரிங்டோன்
நாம் இருவரும் சுகம் வரிகள்
பாடல் நாம் இருவரும் சுகம்
எம். எஸ். விஸ்வநாதன் நாம் இருவரும் சுகம்