அங்கம் புதுவிதம்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: வீட்டுக்கு வீடு

இந்த பாடலை பற்றி :
வீட்டுக்கு வீடு படத்திலிருந்து அங்கம் புதுவிதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அங்கம் புதுவிதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீட்டுக்கு வீடு படத்தின் அங்கம் புதுவிதம் பாடலின் வரிகள்

பெண் : நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ…..ஓஓ…..ஓ…..
பெண் : நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ…..ஓஓ…..ஓ…..
குழு : ……………………
பெண் : ஊரறிந்த சாத்திரங்கள் நானறிந்தது
உன்னிடத்தில் சொல்வதற்கு ஆசை வந்தது
நேரம் பார்த்து காத்திருந்தேன் நேரம் வந்தது
நேற்றுத்தானே எனக்குக்கூட பருவம் வந்தது
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ
குழு : ………………………………..
பெண் : என்னைப் பார்த்து எனக்கும் கூட காதல் வந்தது
இன்பம் வேண்டும் என்ற எண்ணம் இடையில் வந்தது
என்னைப் பார்த்து எனக்கும் கூட காதல் வந்தது
இன்பம் வேண்டும் என்ற எண்ணம் இடையில் வந்தது
முன்னிருந்த உடலைப் பார்த்து மோகம் வந்தது
மூடி வைத்த ஆடைகூட ஆசை கொண்டது
பெண் : நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
பெண் : அர்த்தமற்ற வார்த்தை சொல்லி
பழகிப் பார்க்கலாம்
அமைதியான உலகில் கொஞ்சம்
ஆடிப் பார்க்கலாம்
சொல்லச் சொல்லி இனிக்கும் வண்ணம்
தொடர்ந்து போகலாம்
சொர்க்கவாசல் என்னவென்று
தேடிப் பார்க்கலாம்
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ
பெண் : நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ

வீட்டுக்கு வீடு படத்தின் மற்ற பாடல்கள்

அங்கம் புதுவிதம் தேடல் சொற்கள்:
அங்கம் புதுவிதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அங்கம் புதுவிதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அங்கம் புதுவிதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அங்கம் புதுவிதம் பாட்டு
அங்கம் புதுவிதம் ஐடியூன்ஸ், அங்கம் புதுவிதம் tamil2lyrics
வீட்டுக்கு வீடு அங்கம் புதுவிதம்
அங்கம் புதுவிதம் பாட்டு வரிகள்
அங்கம் புதுவிதம் படத்தின் பேர்
அங்கம் புதுவிதம் ரிங்டோன்
அங்கம் புதுவிதம் வரிகள்
பாடல் அங்கம் புதுவிதம்
எம். எஸ். விஸ்வநாதன் அங்கம் புதுவிதம்