சமந்தம் ஜடையில்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: வீட்டுக்கு வீடு

இந்த பாடலை பற்றி :
வீட்டுக்கு வீடு படத்திலிருந்து சமந்தம் ஜடையில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.சமந்தம் ஜடையில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீட்டுக்கு வீடு படத்தின் சமந்தம் ஜடையில் பாடலின் வரிகள்

பெண் : நல்வாழ்வு நாம் வாழ
வரம் வேண்டும் ஸ்ரீதேவி
எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும்
கண் போன்ற மணவாளன்
கல்யாண மாங்கல்யம்
பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்
பெண் : கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும்
பெண்ணோடு ஆண் என்ற பொருள் அல்லவோ
கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும்
பெண்ணோடு ஆண் என்ற பொருள் அல்லவோ
கல்யாணமும் செல்வங்களும்
பதினாறு பேரேன்னும் வாழ்வல்லவோ
கல்யாணமும் செல்வங்களும்
பதினாறு பேரேன்னும் வாழ்வல்லவோ
பொன் மஞ்சளும் பூ மாலையும்
எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ
எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ
பெண் : நல்வாழ்வு நாம் வாழ
வரம் வேண்டும் ஸ்ரீதேவி
எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும்
கண் போன்ற மணவாளன்
கல்யாண மாங்கல்யம்
பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்
பெண் : உன்னை நினைந்து உன்னை மணந்து
உன்னோடு வாழ்கின்ற திருமாளவன்
உன்னை நினைந்து உன்னை மணந்து
உன்னோடு வாழ்கின்ற திருமாளவன்
வான்மீதிலே தனியாகவே
வாழ்ந்தாலும் அவன் என்றும் உன் நாயகன்
உன் கண்களும் உன் உள்ளமும்
உன் காதல் மணவாளன் சிம்மாசனம்
உன் காதல் மணவாளன் சிம்மாசனம்
பெண் : நல்வாழ்வு நாம் வாழ
வரம் வேண்டும் ஸ்ரீதேவி
எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும்
கண் போன்ற மணவாளன்
கல்யாண மாங்கல்யம்
பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்

வீட்டுக்கு வீடு படத்தின் மற்ற பாடல்கள்

சமந்தம் ஜடையில் தேடல் சொற்கள்:
சமந்தம் ஜடையில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சமந்தம் ஜடையில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சமந்தம் ஜடையில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சமந்தம் ஜடையில் பாட்டு
சமந்தம் ஜடையில் ஐடியூன்ஸ், சமந்தம் ஜடையில் tamil2lyrics
வீட்டுக்கு வீடு சமந்தம் ஜடையில்
சமந்தம் ஜடையில் பாட்டு வரிகள்
சமந்தம் ஜடையில் படத்தின் பேர்
சமந்தம் ஜடையில் ரிங்டோன்
சமந்தம் ஜடையில் வரிகள்
பாடல் சமந்தம் ஜடையில்
எம். எஸ். விஸ்வநாதன் சமந்தம் ஜடையில்